← Back

Idhayam Oru Kovil Song Lyrics

Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Male : Aa…aa…aa…aa…aa… Aa…aa…aa…aa… Aa…aa…aa…aa… Male : Idhayam oru koyil adhil Udhayam oru paadal Idhayam oru koyil adhil Udhayam oru paadal Male : Idhil vaazhum devi nee Isaiyai malaraai Naalum soottuven Isaiyai malaraai Naalum soottuven Male : Idhayam oru koyil adhil Udhayam oru paadal Female : Lalalala laa lala lala lalalala laa Lalalala laa lala lala lala laa Lalala lalala lalala lalala Lalala lalala lalala lalala Male : Aathma raagam Ondril dhaan Aadum uyirgal endrumae Uyirin jeeva naadithaan Naadham thaalam aanadhae Male : Uyiril kalandhu paadum podhu Yedhuvum paadalae Paadalgal oru kodi Yedhuvum pudhidhillai Raagangal kodi kodi Yedhuvum pudhidhillai Yenadhu jeevan nee dhaan Yendrum pudhidhu Male : Idhayam oru koyil adhil Udhayam oru paadal Idhil vaazhum devi nee Isaiyai malaraai Naalum soottuven Male : Idhayam oru koyil adhil Udhayam oru paadal Female : Laalaalaa laala laalaa… Laalaalaa laala laalaa… Laa laa lala laalaalaa… Lalalaa lala lalalaa… Male : Kaamam thedum ulagilae Geedham yennum dheebathaal Raama naamam meedhilae Naadha thiyaaga raajarum Male : Oonai urukki uyiril vilakkai Yetrinaarammaa Avar paadalil jeevan Adhuvae avaraanaar Male : Yen paadalil jeevan Yedhuvo adhu neeyae Neeyum naanum ondru dhaan Engae pirivadhu Male : Idhayam oru koyil adhil Udhayam oru paadal Male : Neeyum naanum povadhu Kaadhal yennum paadhaiyil Serum neram vandhadhu Meedhi thooram paadhiyil Male : Paadhai ondru aana podhum Dhisaigal verammaa Unadhu paadhai veru Enadhu paadhai verammaa Male : Meeraavin kannan Meeraavidamae Yenadhaaruyir jeevan Ennai aandaalae Vaazhga yendrum valamudan Yendrum vaazhgavae Male : Idhayam oru koyil adhil Udhayam oru paadal Idhil vaazhum devi nee Isaiyai malaraai Naalum soottuven
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆண் : இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இசையை மலராய் நாளும் சூட்டுவேன் ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் பெண் : ………………………. ஆண் : ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே ஆண் : உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் பெண் : ………………………. ஆண் : காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாக ராஜரும் ஆண் : ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார் ஆண் : என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆண் : நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் ஆண் : பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா ஆண் : மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன்