← Back

Thean Poove Poove Vaa Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Thaen poovae poovae vaa…. Thendral theda Poonthenae thaenae vaa…. Dhaagam kooda Naan sollum gaanam…. Nee thandha dhanam Naan sollum gaanam…. Nee thandha dhanam Nooru raagam nenjodu thaan Female : Unai nianithen poovae poovae vaa….. Thendral thaeda Male : Pani vizhum pulveliyil Dhinam dhinam pon pozhuthil Female : Kani vizhum un madiyil Kalandhidum un uravil Male : Naanum kamban thaan konjum pothu Female : Oh…konjum inbam pol veru yedhu… Male : Dheva devi…. ennodu thaan Female : Unai ninaithen poovae poovae vaa… Thendral thaeda Male : Poonthenae thaenae thaenae vaa… Dhaagam kooda… Female : Idaiyinil un viralgal Ezhudhidum en sugangal Male : Anaikaiyil un udalil Azhundhidum en nagangal Female : Meendum meendum naan Vendum podhu Male : Aah… ha ha haa Kaadhal yogam thaan kattil meedhu Female : Kaana vendum unnodu thaan Female : Unai nianithen poovae poovae vaa….. Thendral thaeda Poonthenae thaenae thaenae vaa… Dhaagam kooda Female : Naan sollum gaanam… Nee thandha dhaanam Naan sollum gaanam…. Nee thandha dhanam Nooru raagam nenjodu thaan Male : Unai ninaiththen poovae poovae vaa…. Female : Laalalaala Both : Laalalalalalaaa…lalallaalaa…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேன் பூவே பூவே வா தென்றல் தேட பூந்தேனே தேனே வா தாகம் கூட நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நூறு ராகம் நெஞ்சோடுதான் பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட…. ஆண் : பனி விழும் புல்வெளியில் தினம் தினம் பொன் பொழுதில் பெண் : கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில் ஆண் : நானும் கம்பன் தான் கொஞ்சும் போது பெண் : ஓ கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது ஆண் : தேவதேவி என்னோடு தான் பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட…. ஆண் : பூந்தேனே தேனே வா தாகம் கூட பெண் : இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள் ஆண் : அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள் பெண் : மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது ஆண் : ஆஹ் ஆ ஆ ஆஹ் காதல் யோகம்தான் கட்டில் மீது பெண் : காணவேண்டும் உன்னோடு தான் பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட…. பூந்தேனே தேனே வா தாகம் கூட நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நூறு ராகம் நெஞ்சோடுதான் ஆண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா பெண் : லால..லாலா இருவர் : லா லல ல ல லா லால..லாலா