← Back

Thaali Ondru Thaevai Enna Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female : Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil Dharmam ennum sannadhiyil Kaadhal ondru podhumadi Female : Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil Female : {Saevai seiya ninaitha manam Vaeredhaiyum ninaippadhillai Dheivam thandha vazhi nandandhaal Ennaalum thanimai illai} (2) Paarvathikku gangai vandhaal Dheviyudan valli vandhaal Naanum oru gangai alla Naayaganum sivanum alla Female : Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil Female : {Sindhanaiyil vaazhndhirundhaal Dheiva sugam kodi varum Saeraadha vaazhvinilum Kanneeril kavidhai varum} (2) Ullirukkum kovililae Or iraivan kudiyirukka Ooraarkku kaatchi enna Unmaikku saatchi enna Female : Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil Female : {Karparasi nee irukka Kannagiyai pol irukka Innum oru kaadhaliyaa Naan enna maadhaviyaa} (2) Un nizhalai paarkkaiyilae Kallellaam urugumadi En kadhaiyai vittu vidu.. Ennodu mudiyumadi… Female : Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தாலி ஒன்று தேவையென்ன மானசீக வாழ்வில் தாலி ஒன்று தேவையென்ன மானசீக வாழ்வில் தர்மம் என்னும் சன்னதியில் காதல் ஒன்று போதுமடி பெண் : தாலி ஒன்று தேவையென்ன மானசீக வாழ்வில் பெண் : {சேவை செய்ய நினைத்த மனம் வேறெதையும் நினைப்பதில்லை தெய்வம் தந்த வழி நடந்தால் எந்நாளும் தனிமை இல்லை} (2) பார்வதிக்கு கங்கை வந்தாள் தேவியுடன் வள்ளி வந்தாள் நானும் ஒரு கங்கையல்ல நாயகனும் சிவனுமல்ல…… பெண் : தாலி ஒன்று தேவையென்ன மானசீக வாழ்வில் பெண் : {சிந்தனையில் வாழ்ந்திருந்தால் தெய்வ சுகம் கோடி வரும் சேராத வாழ்வினிலும் கண்ணீரில் கவிதை வரும்} (2) உள்ளிருக்கும் கோயிலிலே ஓரிறைவன் குடியிருக்க ஊரார்க்கும் காட்சியென்ன உண்மைக்கும் சாட்சியென்ன…… பெண் : தாலி ஒன்று தேவையென்ன மானசீக வாழ்வில் பெண் : {கற்பரசி நீயிருக்க கண்ணகியைப் போலிருக்க இன்னும் ஒரு காதலியா நானென்ன மாதவியா} (2) உன் நிழலை பார்க்கையிலே கல்லெல்லாம் உருகுமடி என் கதையை விட்டுவிடு என்னோடு முடியுமடி பெண் : தாலி ஒன்று தேவையென்ன மானசீக வாழ்வில்