← Back

Mounam Enbadhu Kavithai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Viswanathan – Ramamoorthy Female : Mm mm mmm….mm mm mmm….. Mm mm mmm….mm mm mmm….. Male : Mounam enbathu kavithai mozhi Intha maanguyil pesidum kangal vazhi Mounam enpathu kavithai mozhi Intha maanguyil pesidum kangal vazhi Maanguyil pesidum kangal vazhi……aa….aa…. Male : Vaarththai illaatha paadal idhu anbai Vaarththidum unmai kadhal idhu Vaarththai illaatha paadal idhu anbai Vaarththidum unmai kadhal idhu Male : Kannae Un kann malarnthaal Kaadellaam poochoriyum Anbae nee kai anaiththaal Anganagae paal vadiyum…. Female : Mayangi mayangi thayangi thayangi Tholil thogai saayumpothu Male : Thirumba thirumba virunthu padaikkum naalail Urakkam ingu yaedhu Female : Magaraajan kaiyaal naanum Manamaalai vaangi kondaen Male : Ilamaanai maarbil naanum Idhamaaga thaangi kondaen Female : Viral naagam varudida Urugidum velai naanae Male : Kacheri velai idhu Kai kondu meettidavo Kalyaana keerththangal Ovvondraai kaattidavo Female : Mounam enbathu kavithai mozhi Intha maanguyil pesidum kangal vazhi Maanguyil pesidum kangal vazhi…..ee….ee….ee… Male : Unathu peyarai enathu udhadu Naalum vedham pola odhum Female : Udalum manamum uravu nadhiyin melae Odam pola aadum Male : Nijam intha paasam pandham Niram maarum pookkal alla Female : Unakkaaga mannil vanthaen Unai vittu engae sella Male : Piravigal pala varum Pirivugal vaaraathammaa Female : En jeevan mannavanae Un vaasal thedi varum Ennaalum un nizhalaai Pinnodu odi varum Male : Mounam enbathu kavithai mozhi Intha maanguyil pesidum kangal vazhi Maanguyil pesidum kangal vazhi……aa….aa…. Both : Mm mm mmm….mm mm mmm….. Mm mm mmm….mm mm mmm…..
பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி பெண் : ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்….. ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்….. ஆண் : மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மாங்குயில் பேசிடும் கண்கள் வழி……ஆஆ…..ஆ.. ஆண் : வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை வார்த்திடும் உண்மை காதல் இது வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை வார்த்திடும் உண்மை காதல் இது ஆண் : கண்ணே உன் கண் மலரந்தால் காடெல்லாம் பூச்சொரியும் அன்பே நீ கை அணைத்தால் அங்கங்கே பால் வடியும்…. பெண் : மயங்கி மயங்கி தயங்கி தயங்கி தோளில் தோகை சாயும்போது ஆண் : திரும்ப திரும்ப விருந்து படைக்கும் நாளில் உறக்கம் இங்கு ஏது பெண் : மகராஜன் கையால் நானும் மணமாலை வாங்கிக் கொண்டேன் ஆண் : இளமானை மார்பில் நானும் இதமாக தாங்கிக் கொண்டேன் பெண் : விரல் நாகம் வருடிட உருகிடும் வேளை நானே ஆண் : கச்சேரி வேளை இது கை கொண்டு மீட்டிடவோ கல்யாண கீர்த்தனங்கள் ஒவ்வொன்றாய் காட்டிடவோ பெண் : மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மாங்குயில் பேசிடும் கண்கள் வழி…..ஈ…..ஈ……ஈ….. ஆண் : உனது பெயரை எனது உதடு நாளும் வேதம் போல ஓதும் பெண் : உடலும் மனமும் உறவு நதியின் மேலே ஓடம் போல ஆடும் ஆண் : நிஜம் இந்த பாசம் பந்தம் நிறம் மாறும் பூக்கள் அல்ல பெண் : உனக்காக மண்ணில் வந்தேன் உனை விட்டு எங்கே செல்ல ஆண் : பிறவிகள் பல வரும் பிரிவுகள் வாராதம்மா பெண் : என் ஜீவன் மன்னவனே உன் வாசல் தேடி வரும் எந்நாளும் உன் நிழலாய் பின்னோடு ஓடி வரும் ஆண் : மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மாங்குயில் பேசிடும் கண்கள் வழி….ஆ….ஆ….ஆ…. இருவர் : ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்….. ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..