← Back

Varaan Paar Pettaikaali Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : La. Rajkumar Male : Ye varaan paar varaan paar Varaan paar pettaikaali Male : Vaadaa thamizha Unna thimiri odum kaala Adhu thimila pidikkum vela Andha saami irangum mela Male : Kaaththa kizhichi Avan kombu seevi vaaraan Unna thookki veesa poraan Veri aattam podum sooran Male : Onnaam.. padiyedukkum Rendaam… paanji varum Moonaam… suththi nikkum Naalaam… puzhuthi parakkum Anjaam… padiyeduppaam Aaraam…ananjiruvaan Yezhaam… niminthu nippaan Ettaan… thagidathagida Male : Vaadaa thamizha Vaadaa thamizha hey Male : Kaala pudida Un nenjukku thaan neraa Oru pannaruva kooraa Idha pazhagi paaru poraa Male : Paappom usiraa Un kovil pola vaadi Antha kaala enga saami Ithu jallikkattu bhoomi Male : Onnaam.. padiyedukkum Rendaam… paanji varum Moonaam… suththi nikkum Naalaam… puzhuthi parakkum Anjaam… padiyeduppaam Aaraam…ananjiruvaan Yezhaam… niminthu nippaan Ettaan… thagidathagida Male : Vaadaa thamizha Unna thimiri odum kaala Adhu thimila pidikkum vela Andha saami irangum mela Male : Vaadaa thamizha Unna thimiri odum kaala Adhu thimila pidikkum vela Andha saami irangum mela Hey hey hey Male : Yeru thazhuvum karamae Saami thandha varamae Vaadaa thamizha Male : Yeru thazhuvum karamae Saami thandha varamae Vaadaa thamizha Male : Varaan paar… varaan paar Varaan paar ..varaan paar pettaikaali
பாடகர் : சந்தோஷ் நாரயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாரயணன் பாடல் ஆசிரியர் : லா. ராஜ்குமார் ஆண் : ஏ வறான் பார் வறான் பார் வறான் பார் பேட்டைக்காளி ஆண் : வாடா தமிழா உன்ன திமிறி ஓடும் காள அது திமில பிடிக்கும் வேள அந்த சாமி இறங்கும் மேல ஆண் : காத்த கிழிச்சி அவன் கொம்பு சீவி வாறான் உன்ன தூக்கி வீச போறான் வெறி ஆட்டம் போடும் சூறன் ஆண் : ஒண்ணாம்.. படியெடுக்கும் ரெண்டாம்…பாஞ்சி வரும் மூணாம்… சுத்தி நிக்கும் நாலாம்.. புழுதி பறக்கும் அஞ்சாம்… படியெடுப்பான் ஆறாம்… அணஞ்சிருவான் ஏழாம்.. நிமிந்து நிப்பான் எட்டாம்.. தகிடதகிட ஆண் : வாடா தமிழா வாடா தமிழா ஹேய் ஆண் : காள புடிடா உன் நெஞ்சுக்குத்தான் நேரா ஒரு பன்னருவா கூரா இத பழகி பாரு போரா ஆண் : பாப்போம் உசிரா உன் கோவில் போல வாடி அந்த காள எங்க சாமி இது ஜல்லிகட்டு பூமி ஆண் : ஒண்ணாம்.. படியெடுக்கும் ரெண்டாம்…பாஞ்சி வரும் மூணாம்… சுத்தி நிக்கும் நாலாம்.. புழுதி பறக்கும் அஞ்சாம்… படியெடுப்பான் ஆறாம்… அணஞ்சிருவான் ஏழாம்.. நிமிந்து நிப்பான் எட்டாம்.. தகிடதகிட ஆண் : வாடா தமிழா உன்ன திமிறி ஓடும் காள அது திமில பிடிக்கும் வேள அந்த சாமி இறங்கும் மேல ஆண் : வாடா தமிழா உன்ன திமிறி ஓடும் காள அது திமில பிடிக்கும் வேள அந்த சாமி இறங்கும் மேல ஹேய் ஹேய் ஹேய் ஆண் : ஏறு தழுவும் கரமே சாமி தந்த வரமே வாடா தமிழா ஆண் : ஏறு தழுவும் கரமே சாமி தந்த வரமே வாடா தமிழா ஆண் : வறான் பார் வறான் பார் வறான் பார் வறான் பார் பேட்டைக்காளி