← Back

Kaatu Rani Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : K.V.Mahadevan Male : Kaatu rani Kaatu rani Female : Naatu raja Naatu raja Male : { Kaatu Rani mugathai Kaatu rani } (2) Male : Nee Kathiri pol Kan thirandhu Kaatu rani Male : Mugathai Kaatu rani kaatu rani Mugathai kaatu rani Female : { Naatu Raja manasai naatu Raja } (2) Male : Indha Kaatukullae Kaadhal kodi Naatu raja Manasai naatu raja Female : Naatu Raja manasai naatu Raja Male : Angam Muzhudhum thanga Thagadu minnida Kanden angae alli poo Male : Angam Muzhudhum thanga Thagadu minnida Kanden angae alli poovum Male : Mella Ennai azhaithida kanden Female : { Vandu Parandhu poovil Irundhu mayangida Kanden Female : Then Undu magizhndhu Poovin melae urangida kanden } (2) Male : Kaatu rani Mugathai kaatu rani Male : { Ulagam Muzhudhum Iruvarukullae Adangida kanden Male : Ondril Ondrai vizhigal Irandum odhungida Kanden } (2) Female : Kanni Kanigal thammai Marandhu kalandhida Kandaen kaala kadalil Kaadhal padagu nadandhida kanden Female : { Naatu Raja manasai naatu Raja } (2) Male : Indha Kaatukullae Kaadhal kodi Naatu raja Manasai naatu raja Male : Kaatu Rani mugathai Kaatu rani
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : காட்டு ராணி காட்டு ராணி பெண் : நாட்டு ராஜா நாட்டு ராஜா ஆண் : { காட்டு ராணி முகத்தை காட்டு ராணி } (2) ஆண் : நீ கத்திரி போல் கண் திறந்து காட்டு ராணி ஆண் : முகத்தை காட்டு ராணி காட்டு ராணி முகத்தை காட்டு ராணி பெண் : { நாட்டு ராஜா மனசை நாட்டு ராஜா } (2) ஆண் : இந்த காட்டுக்குள்ளே காதல் கொடி நாட்டு ராஜா மனசை நாட்டு ராஜா பெண் : நாட்டு ராஜா மனசை நாட்டு ராஜா ஆண் : அங்கம் முழுதும் தங்க தகடு மின்னிட கண்டேன் அங்கே அல்லி பூ ஆண் : அங்கம் முழுதும் தங்க தகடு மின்னிட கண்டேன் அங்கே அல்லி பூ ஆண் : மெல்ல என்னை அழைத்திட கண்டேன் பெண் : { வண்டு பறந்து பூவில் இருந்து மயங்கிட கண்டேன் பெண் : தேன் உண்டு மகிழ்ந்து பூவின் மேலே உறங்கிட கண்டேன் } (2) ஆண் : காட்டு ராணி முகத்தை காட்டு ராணி ஆண் : { உலகம் முழுதும் இருவருக்குள்ளே அடங்கிட கண்டேன் ஆண் : ஒன்றில் ஒன்றாய் விழிகள் இரண்டும் ஒதுங்கிட கண்டேன் } (2) பெண் : கன்னி கனிகள் தம்மை மறந்து கலந்திட கண்டேன் கால கடலில் காதல் படகு நடந்திட கண்டேன் பெண் : { நாட்டு ராஜா மனசை நாட்டு ராஜா } (2) ஆண் : இந்த காட்டுக்குள்ளே காதல் கொடி நாட்டு ராஜா மனசை நாட்டு ராஜா ஆண் : காட்டு ராணி முகத்தை காட்டு ராணி