← Back

Oru Pakkam Pakkira Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K.V. Mahadevan Male : { Oru pakkam Paarkura oru kanna Saaikura ava udhata Kadichu kitu medhuvaaga Sirikira sirikira sirikira } (2) Male : { Aadaiyae Thiruthura alli alli Sorugura } (2) Male : { Araikora Vaarthai solli Paadhiya muzhungura } (2) Male : Pinnalai Munnae vitu Pinni pinni kaatura Pinaalae thooki vitu Kaiyalae izhukura Male : Poo polae Kaal eduthu boomiya Alakura pottunnu thulli Thulli sitaaga parakura Male : { Nelaiyilae Kaiya vechu nikira Nimiruraa } (2) Male : Niruthi Moochu vitu { Nenjai thaalaatura } (2) Male : Oru pakkam Paarkura oru kanna Saaikura ava udhata Kadichu kitu medhuvaaga Sirikira sirikira sirikira Male : { Kaalaalae Nilathula kolam Potu kaatura Male : Kambi Pota jannalilae Kannatha theikura } (2) Male : Kangala Moodi moodi Jaadai konjam kaatura Male : Karandha Paalae naan kodutha Kaiya thottu vaangura En kaiya thottu vaangura Male : Kai viral Pattadhilae paal Sombu kulungudhu Male : Kaiya Izhuthu kitu Paalodu odhungudhu Male : { Unna Polae enni enni En kita mayangudhu } (2) Male : Un mugam Paarthadhum thaan Unmai ellam vilangudhu Male : Oru pakkam Paarkura oru kanna Saaikura ava udhata Kadichu kitu medhuvaaga { Sirikira sirikira sirikira } (2)
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா } (2) ஆண் : { ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா } (2) ஆண் : { அரை கொறை வார்த்தை சொல்லி பாதிய முழுங்குறா } (2) ஆண் : பின்னலை முன்னே விட்டு பின்னி பின்னி காட்டுறா பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா ஆண் : பூப் போல காலெடுத்து பூமிய அளக்குறா பொட்டுணு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா ஆண் : { நெலையிலே கைய வெச்சு நிக்கிறா நிமிருறா } (2) ஆண் : நிறுத்தி மூச்சு விட்டு { நெஞ்சை தாலாட்டுறா } (2) ஆண் : ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா ஆண் : { காலாலே நிலத்துல கோலம் போட்டு காட்டுறா ஆண் : கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்த தேய்க்குறா } (2) ஆண் : கண்கள மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா ஆண் : கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா என் கைய தொட்டு வாங்குறா ஆண் : கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது ஆண் : கைய இழுத்து கிட்டு பாலோடு ஒதுங்குது ஆண் : { உன்ன போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது } (2) ஆண் : உன் முகம் பார்த்ததும் தான் உண்மை எல்லாம் விளங்குது ஆண் : ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக { சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா } (2)