← Back

Kalyana Jodi Ennangal Kodi Song Lyrics

Singers : Vani Jayaram and Chorus Music by : Shankar Ganesh Chorus : Hoi hoi Thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thanthaanaa Thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thanthaanaa Female : Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi Aaru koodai jaadhimalli koondhal meedhu konjuthadi Chorus : Vidinju ezhunthu veliyae vanthaa Naaruthaanae minjumadi Naaruthaanae minjumadi Female : Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi Chorus : ……………. Female : Maappillai manasu thangamunga Niyaayam pesum nallavanga Nariyai tholurikkum singamunga Chorus : Maappillai manasu thangamunga Niyaayam pesum nallavanga Nariyai tholurikkum singamunga Female : Veeramagan paadhampattaal Pagai ingu neraagum Veeramagan paadhampattaal Pagai ingu neraagum Enga pillai peran peththi Endrum un peyar sollum Chorus : Vaanam polae endrum vaazhga Aandukkoru pillai petra maastar vaazhga Vaanam polae endrum vaazhga Aandukkoru pillai petra maastar vaazhga Female : Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi Female : Uruthi mozhigal solvanga Uyirai urinju kolvaanga Oorae oruthanukku enbaanga Chorus : Uruthi mozhigal solvanga Uyirai urinju kolvaanga Oorae oruthanukku enbaanga Female : Jaadhikkoru needhiyillae Needhikkoru jaadhiyillae Jaadhikkoru needhiyillae Needhikkoru jaadhiyillae Engalathu vervaithaanae Ashthivaaram aanathingae Chorus : Vaanam polae endrum vaazhga Aandukkoru pillai petra maastar vaazhga Vaanam polae endrum vaazhga Aandukkoru pillai petra maastar vaazhga Female : Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi….
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : ஹோய் ஹோய் தையர தையர தையர தையர தையர தையர தந்தானா தையர தையர தையர தையர தையர தையர தந்தானா பெண் : கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி ஆறு கூடை ஜாதிமல்லி கூந்தல் மீது கொஞ்சுதடி குழு : விடிஞ்சு எழுந்து வெளியே வந்தா நாருதானே மிஞ்சுமடி நாருதானே மிஞ்சுமடி பெண் : கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி குழு : ………………………. பெண் : மாப்பிள்ளை மனசு தங்கமுங்க நியாயம் பேசும் நல்லவங்க நரியைத் தோலுரிக்கும் சிங்கமுங்க குழு : மாப்பிள்ளை மனசு தங்கமுங்க நியாயம் பேசும் நல்லவங்க நரியைத் தோலுரிக்கும் சிங்கமுங்க பெண் : வீரமகன் பாதம் பட்டால் பகை இங்கு நேராகும் வீரமகன் பாதம் பட்டால் பகை இங்கு நேராகும் எங்க பிள்ளை பேரன் பேத்தி என்றும் உன் பெயர் சொல்லும்…. குழு : வானம் போலே என்றும் வாழ்க ஆண்டுக்கொரு பிள்ளை பெற்று மாஸ்டர் வாழ்க வானம் போலே என்றும் வாழ்க ஆண்டுக்கொரு பிள்ளை பெற்று மாஸ்டர் வாழ்க பெண் : கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி பெண் : உறுதி மொழிகள் சொல்வாங்க உயிரை உறிஞ்சி கொல்வாங்க ஊரே ஒருத்தனுக்கு என்பாங்க குழு : உறுதி மொழிகள் சொல்வாங்க உயிரை உறிஞ்சி கொல்வாங்க ஊரே ஒருத்தனுக்கு என்பாங்க பெண் : ஜாதிக்கொரு நீதியில்லே நீதிக்கொரு ஜாதியில்லே ஜாதிக்கொரு நீதியில்லே நீதிக்கொரு ஜாதியில்லே எங்களது வேர்வைதானே அஸ்திவாரம் ஆனதிங்கே குழு : வானம் போலே என்றும் வாழ்க இங்கு எங்களுக்கு சொல்லி தந்த மாஸ்டர் வாழ்க வானம் போலே என்றும் வாழ்க இங்கு எங்களுக்கு சொல்லி தந்த மாஸ்டர் வாழ்க பெண் : கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி……