← Back

My Name Is Rosie Song Lyrics

Singer : Vani Jayaram Music by : G. K. Venkatesh Female : My name is rosy Haan my name is rosy Off course I am very very juicy Hey you know me How do you do Whats your name please Meena reena radha geetha manju madhu Its me rosy dear Female : My name is rosy Whats your name please My name is rosy Female : Soodadha malaraaga Paadadha kaviyaaga Aalaagi naalaagi naanum Sindhinbam melaadum Sangeetha kaattrodum Vanthingu neeyada venum Serndhu pogalaamae sorgaloga seemai Female : Serndhu pogalaamae sorgaloga seemai Solladha unmai ellaam Thannaalae veliyaagalaam Female : So whats your name please Meena reena radha geetha manju madhu Its me rosy dear Female : My name is rosy Whats your name please My name is rosy Female : Kalaadum vegathil Naan podum thaalathil Thaanaga thalladi aada Paal vanna kinnathil Nee unnum ennathil Naan ennai thandhaalum thaangum Female : Bodhai yerum neram Paadhai maari pogum Female : Haan Bodhai yerum neram Paadhai maari pogum Solladha unmai ellaam Thaanaalae veliyaagalaam Female : My name is rosy Whats your name please Meena reena radha geetha Whats your name ? …madhu… Hahhahaha
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பெண் : மை நேம் இஸ் ரோஸி ஹான் மை நேம் இஸ் ரோஸி அப்கோர்ஸ் ஐ ஆம் வெரி வெரி ஜூசி ஏய் யூ நோ மீ ஹௌ டு யூ டு வாட்ஸ் யுவர் நேம் ப்ளீஸ் மீனா ரீனா ராதா கீதா மஞ்சு மது இட்ஸ் மீ ரோஸி டியர்……. பெண் : மை நேம் இஸ் ரோஸி வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ் மை நேம் இஸ் ரோஸி பெண் : சூடாத மலராக பாடாத கவியாக ஆளாகி நாளாக நானும் சிந்தின்பம் மேலாடும் சங்கீத காற்றாடும் வந்திங்கு நீயாட வேண்டும் சேர்ந்து போகலாமே சொர்க்கலோக சீமை பெண் : சேர்ந்து போகலாமே சொர்க்கலோக சீமை சொல்லாத உண்மையெல்லாம் தன்னாலே வெளியாகலாம் பெண் : ஸோ வாட்ஸ் யுவர் நேம் ப்ளீஸ் மீனா ரீனா வாணி ராணி ஒ..மஞ்சு மது இட்ஸ் மீ ரோசி டியர்…… பெண் : மை நேம் இஸ் ரோஸி வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ் மை நேம் இஸ் ரோஸி பெண் : காலாடும் வேகத்தில் நான் போடும் தாளத்தில் தானாக தள்ளாடி ஆட பால் வண்ண கிண்ணத்தில் நீ உண்ணும் எண்ணத்தில் நான் என்னை தந்தாலும் தாங்கும் போதை ஏறும் நேரம் பாதை மாறி போகும் பெண் : ஹான் போதை ஏறும் நேரம் பாதை மாறி போகும் சொல்லாத உண்மையெல்லாம் தன்னாலே வெளியாகலாம் பெண் : மை நேம் இஸ் ரோஸி வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ் மீனா ரீனா ராதா கீதா வாட்ஸ் யூர் நேம் ? மது ஹஹஹஹ