← Back

Dimmu Dippu Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Siddhu Kumar Lyrics by : Kiran Varthan Male : Kannukulla dimmu dippu Adikuthu adikuthu Murachittu murachittu povadha Male : Nenjukulla lupp tapp Vedikuthu vedikuthu Nenappula nenappula novadha Male : Thimirula tappu tippu Adikuthu adikuthu Adangidu adangidu aadatha Male : Kitta vara tappu tippu Adaikuthu adaikuthu Veruppula veruppula paarkaadha Male : Kombu seeval angel neeyae Vambu venaam podi paeiyae Sonna kelu nanum rowdy thaan Male : Kannorama marantha Kanneerthaan karantha Konja nanja kaayam.. aarathae Male : Neeyum vittu ponaa Aayiduven veena Thitta thitta kovam.. theeradhae Male : Solla vandha sorry ellam Solla solla podhavilla Kaiya kaala kejurenae pon maanae Male : Kaala pokkil paarthathellaam Konja konja pattu pogum Kooda nillu kaalam ellaam poonthaenae Male : Maanae…
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : கிரண் விரதன் ஆண் : கண்ணுக்குள்ள டிம்மு டிப்பு அடிக்குது அடிக்குது முறச்சிட்டு முறச்சிட்டு போவாத ஆண் : நெஞ்சுக்குள்ள லப்பு டப்பு வெடிக்குது வெடிக்குது நெனப்புல நெனப்பு நோவாத ஆண் : திமிருல டப்பு டிப்பு அடிக்குது அடிக்குது அடங்கிடு அடங்கிடு ஆடாத ஆண் : கிட்ட வர டப்பு டிப்பு அடைக்குது அடைக்குது வெறுப்புல வெறுப்பு பார்க்காத ஆண் : கொம்பு வச்சல் ஏஞ்சல் நீயே வம்பு வேணாம் போடி பேயே சொன்னா கேளு நானும் ரெளடி தான் ஆண் : கண்ணோரமா மறந்த கண்ணீரத்தான் கறந்த கொஞ்ச நஞ்ச காயம் ஆறாதே ஆண் : நீயும் விட்டு போனா ஆயிடுவேன் வீணா திட்ட திட்ட கோவம் தீராதே ஆண் : சொல்ல வந்த சாரியெல்லாம் சொல்ல சொல்ல போததில்ல கை கால கெஞ்சிறதே பொன்மானே ஆண் : காலப்போக்கில் பார்த்ததெல்லாம் கொஞ்ச கொஞ்ச பட்டுப்போகும் கூடவில்ல காலமெல்லாம் பூந்தேனே ஆண் : மானே ….