← Back

Yennachu Yedhachu Song Lyrics

Singers : G. V. Prakash Kumar, Kalyani Pradeep and Saindhavi Music by : G. V. Prakash Kumar Male : Ennaachu yedhaachu Yedhedho aayaachu Kaanaadha kannukkulla Kaadhal ippo kankaatchi Female : Poovaachu ponnachu Poo nenju punnachu Nee thotta neram ippo Neruppaachu en moochu Male : Unn nenappula naan vaada En usurula nee theda Mazhai veyil ena paakka venaam Mayangidavaadi manasoda Female : Nadu iravila aal illa Thudi thudikkiren vaa mella Idhu varai naan paarthadhilla Iruttukkulla ada ivan tholla Male : Kannil nee vandhu kadhai pesa Kanavil unnala sirichenae Ulagam ellaamae thaduththaalum Unakku thunaiyaaga irupenae Male : Un aasai naan En aasai nee Peraasai aavoma Female : Kan moodiye Kai korthudhaan Kaanaamal povomaa Male : Ellorum thoongum podhu Kaadhal kannil thookkam illa Female : Pollaadha kaadhal vandhaal Akkam pakkam paarppadhilla Male : Anbe un kangal rendum En kaadhal kannaadi Female : Suriyan kan paarkkum munnae Nee vaada munnaadi Male : Ennodu nee unnodu naan Verenna sandhegam Female : Kaiyodu vaa pinnikkolla Needhaanda santhosam Male : Nammodu yaarum illa Vekkam enna vekkam enna Female : Ennodu naanae illa Enna panna enna panna Male : Paavada raatinam polae Nee enna suththadha Female : Un meesai mullaala Nee rosaava kuthadha Male : Ennaachu yedhaachu Yedhedho aayaachu Kaanaadha kannukkulla Kaadhal ippo kankaatchi Female : Poovaachu ponnachu Poo nenju punnachu Nee thotta neram ippo Neruppaachu en moochu Male : Unn nenappula naan vaada En usurula nee theda Mazhai veyil ena paakka venaam Mayangidavaadi manasoda Female : Nadu iravila aal illa Thudi thudikkiren vaa mella Idhu varai naan paarthadhilla Iruttukkulla ada ivan tholla Male : Kannil nee vandhu kadhai pesa Kanavil unnala sirichenae Ulagam ellaamae thaduththaalum Unakku thunaiyaaga irupenae
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி மற்றும் கல்யாணி பிரதீப் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு காணாத கண்ணுக்குள்ள காதல் இப்போ கண்காட்சி பெண் : பூவாச்சு பொண்ணாச்சு பூ நெஞ்சு புண்ணாச்சு நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா ஆச்சு என் மூச்சு ஆண் : உன் நெனப்புல நான் வாட என் உசுருல நீ தேட மலை வெயிலென பாக்க வேணாம் மயங்கிட வாடி மனசோட பெண் : நடு இரவில ஆள் இல்ல துடி துடிக்கிறேன் வா மெல்ல இது வரை நான் பாத்தது இல்ல இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல ஆண் : கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே உலகம் எல்லாமே தடுத்தாலும் உனக்கு துணையாக இருப்பேனே ஆண் : உன் ஆசை நான் என் ஆசை நீ பேராசை ஆவோமா பெண் : கண் மூடியே கை கோர்த்து தான் காணமல் போவோமா ஆண் : எல்லோரும் தூங்கும் போது காதல் கண்ணில் தூக்கம் இல்ல பெண் : பொல்லாத காதல் வந்தால் அக்கம் பக்கம் பார்பதில்ல ஆண் : அன்பே உன் கண்கள் ரெண்டும் என் காதல் கண்ணாடி பெண் : சூரியன் கண் பார்க்கும் முன்னே நீ வாட முன்னாடி ஆண் : என்னோடு நீ உன்னோடு நான் வேறென்ன சந்தேகம் பெண் : கையோடு வா பின்னிக் கொள்ள நீதாண்டா சந்தோசம் ஆண் : நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்ன பெண் : என்னோடு நானே இல்ல என்ன பண்ண என்ன பண்ண ஆண் : பாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாத பெண் : உன் மீச முள்ளாலே ரோசாவே குத்தாத ஆண் : என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு காணாத கண்ணுக்குள்ள காதல் இப்போ கண்காட்சி பெண் : பூவாச்சு பொண்ணாச்சு பூ நெஞ்சு புண்ணாச்சு நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா ஆச்சு என் மூச்சு ஆண் : உன் நெனப்புல நான் வாட என் உசுருல நீ தேட மழை வெயிலென பாக்க வேணாம் மயங்கிட வாடி மனசோட பெண் : நடு இரவில ஆள் இல்ல துடி துடிக்கிறேன் வா மெல்ல இது வரை நான் பாத்தது இல்ல இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல ஆண் : கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே உலகம் எல்லாமே தடுத்தாலும் உனக்கு துணையாக இருப்பேனே