← Back

Etho Oru Paatu Song Lyrics

Singer : Hariharan Music by : S.A. Rajkumar Whistling : ……………………….. Male : { Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum } (2) Male : En kangalin imaigalilae Un niyabagam siragadikum Naan suvaasikum moochinilae Un niyabagam kalanthirukum Male : Niyabagangal mazhai aagum Niyabagangal kudai aagum Niyabagangal thee mootum Niyabagangal neerootrum Male : Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum Male : Kavithai endralae un peyarin niyabagamae Ketkum isai ellam nee pesum niyabagamae Pookalin melae pani thuli paarthaal muga paru niyabagamae Athirstam endrathum unthan macham niybagam Azhagu endrathum unthan motham niyabagam Male : Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum Male : Thendral endralae un vaasal niyabagamae Vasantham endralae un varugai niyabagamae Thottal churungi paarthaal unthan vetkam niyabagamae Alaigal polaeve mothum unthan niyabagam Maranthu ponadhae enaku enthan niyabagam Male : Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum Male : En kangalin imaigalilae Un niyabagam siragadikum Naan suvaasikum moochinilae Un niyabagam kalanthirukum Male : Niyabagangal mazhai aagum Niyabagangal kudai aagum Niyabagangal thee mootum Niyabagangal neerootrum Male : Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum Whistling : ………………………..
பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார் விசிலிங் : …………………………………. ஆண் : { ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் } (2) ஆண் : என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் ஆண் : ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் ஆண் : கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம் அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் ஆண் : தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம் மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் ஆண் : என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் ஆண் : ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் விசிலிங் : ………………………………….