← Back

Velakku Vetcha Song Lyrics

Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Female : Vilakkku vacha nerathilae Maaman vandhaan Vilakkku vacha nerathilae Maaman vandhaan Maranju ninnu paarkaiyilae Dhaagam endraan Naan kodukka avan kudikka Andha neram dhegam soodu yera Hahaha Male : Vilakku vacha nerathilae Thanthaananna Female : Huhuuhu Male : Marinji ninnu paarkaiyilae Tharanaana nna Female : Haha Male : Utchi veiyil saayum neram Udhattoram eeram yerum Female : Pachcha pullum payaa maarum Pasi yekkam thaana theerum Male : Ora vizhi paarkkum paarvai Bodhai yerudhu Female : Nooru murai serndha podhum Aasai kooduthu Male : Pozhudhaachi vilaiyaadaa Oru vaadaikkaatru soodu yethum Female : Vilakkku vacha nerathilae Maaman vandhaan Maranju ninnu paarkaiyilae Dhaagam endraan Chorus : …………………… Male : Niththam pudhu raagam kandu Naan paadum paadal nooru Female : Nee padikkum vegam kandu Nilamaarum dhegam paaru Male : Neelamayil thogai soodi Jaadai theaduthu Female : Jaadhi malar thenil oora Jaadai korudhu Male : Pozhudhaachi vilaiyaadaa Oru vaadaikkaatru soodu yethum Male : Vilakku vacha nerathilae Thanthaananna Marinji ninnu paarkaiyilae Tharanaana nna Female : Naan kodukka avan kudikka Andha neram dhegam soodu yera Female : Vilakkku vacha nerathilae Maaman vandhaan Maranju ninnu paarkaiyilae Dhaagam endraan
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே.. மாமன் வந்தான் வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான் நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற.. ஹாஹாஹா ஆண் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா.. பெண் : ஹாஹாஹா ஆண் : மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா.. பெண் : ஹாஹா ஆண் : உச்சி வெயில் சாயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏறும் பெண் : பச்சைப் புல்லும் பாயா மாறும்.. பசியேக்கம் தானாத் தீரும் ஆண் : ஓர விழி பார்க்கும் பார்வை போதை ஏறுது பெண் : நூறு முறை சேர்ந்த போதும் ஆசை கூடுது ஆண் : பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும் பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான் குழு : ……………………. ஆண் : நித்தம் புது ராகம் கண்டு நான் பாடும் பாடல் நூறு பெண் : நீ படிச்ச வேகம் கண்டு நிலை மாறும் தேகம் பாரு ஆண் : நீல மயில் தோகை சூடி ஜாகை தேடுது பெண் : ஜாதி மலர் தேனில் ஊற ஜாடை கூறுது ஆண் : பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும் ஆண் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா.. மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா.. பெண் : நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற.. பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்