← Back

Appan Veettu Song Lyrics

Singer : Pushpavanam Kuppuswamy Music by : Ilayaraja Male : Appan veetu soththai pola Anubavikka paakureegha Aththanaikkum poi kanakku Ezhuthi ezhuthi kaatureegha Male : Appan veetu soththai pola Anubavikka paakureegha Aththanaikkum poi kanakku Ezhuthi ezhuthi kaatureegha Male : Thuppu ketta pozhappu idhu Thappu senjae vaazhureegha Ekkuthappa kelvi ketkka Aalillainu nenaikkureegha Male : Roadu poda othukki vechadha Veetukunnu pathukureegha Naatu nilai marandhu Unga paatukkuthaan alaiyureegha Male : Naayi padura paadu Namma naadu padudhu paaru Vottu pottadhu ooru Ungala thooki poduvadhu yaaru Male : Hydher ali kaalathula Potta roadu maaralaiyae Eththanaiyo katchi vandhum Enga kora theeralaiyae Male : Kundukuli onna renda Kanakkedukka mudiyalaiyae Tenderukku vittuputta Kelvi ketka vazhi illaiyae Male : Kuththam kurai solla vanthaa Ezhaiya thaan yesureenga Maththapadi mandhiri vanthaa Thaareduthu poosureegha Male : Thooki podudhu roadu Atha maathi poduvadhaaru Karbini ponnunga paadu Paththu maasa kanakka Theekuthu roadu Male : Yaaru potta roadu Namma sarkar potta roadu Yaaru potta roadu Namma sarkar potta roadu
பாடகர் : புஷ்பவனம் குப்புச்சாமி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அப்பன் வீட்டு சொத்தை போல அனுபவிக்க பாக்குறீக அத்தனைக்கும் பொய் கணக்கு எழுதி எழுதி காட்டுறீக ஆண் : அப்பன் வீட்டு சொத்தை போல அனுபவிக்க பாக்குறீக அத்தனைக்கும் பொய் கணக்கு எழுதி எழுதி காட்டுறீக ஆண் : துப்பு கெட்ட பொழப்பு இது தப்பு செஞ்சே வாழுறீக எக்கு தப்பா கேள்வி கேட்க ஆளில்லைன்னு நெனைக்கிறீக ஆண் : ரோடு போட ஒதுக்கி வெச்சத வீட்டுக்குன்னு பதுக்குறீக நாட்டு நிலை மறந்து உங்க பாட்டுக்குத்தான் அலையுறீக ஆண் : நாயி படுற பாடு நம்ம நாடு படுது பாரு ஓட்டு போட்டது ஊரு உங்கள தூக்கி போடுவது யாரு ஆண் : ஹைதர் அலி காலத்துல போட்ட ரோடு மாறலையே எத்தனையோ கட்சி வந்தும் எங்க கொறை தீரலையே ஆண் : குண்டு குழி ஒண்ணா ரெண்டா கணக்கெடுக்க முடியலையே டெண்டருக்கு விட்டுப்புட்டா கேள்வி கேட்க வழியில்லையே ஆண் : குத்தம் கொறை சொல்ல வந்தா ஏழையை தான் ஏசுறீங்க மத்தபடி மந்திரி வந்தா தாறேடுத்து பூசுறீக ஆண் : தூக்கி போடுது ரோடு அத மாத்தி போடுவதாரு கர்ப்பிணி பொண்ணுங்க பாடு பத்து மாச கணக்க தீக்குது ரோடு ஆண் : யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு