← Back

Adiyae Karuthavalae Song Lyrics

Singer : Nagalingam Music by : Jijo C John Lyrics by : Vignesh Suresh Male : Adiyae karuthavalae Unakaaga kaathirupendi Male : Adi karuthavalae Unakaaga kaathirukendi Un ninappu ellam Nenjukulla sethu vechendi Male : Azhaga alavaga Valarnthirukkum athamava Unna sugama than serum Naala enni urugaiyila Male : Karuthavalae Unakaaga kaathirukendi Un ninappu ellam Nenjukulla sethu vechendi Male : Andha aathangaraiyila Aala mara kilaiyila Unnoda pera eluthi Kannae naan rasikaiyila Male : Utkaandhu kuyilonnu Un pola koovayila Ennoda kaadhukulla Mathaappu sirichadhadi Male : Unnoda kolusu mani Un kaala thazhuvaiyila Ennoda manasu thaan Kolusaaga yenguthadi Male : Senbagapoo un udattula Thaenedukka thonudhadi Male : Karuthavalae Unakaaga kaathirukendi Un ninappu ellam Nenjukulla sethu vechendi Male : Gundu malli udambula Kuzhi vizhum kannathula Eppodhu naan muthamidanum Naala nee sollivida di Male : Oorellam namma kadha Oli parappu aagudhadi Unnoda kaadhal mattum Ullara vaazhudhadi Male : Pallikooda ninaippu vandhu Manasula keeral poda Un kazhuthula yerathaan Thaaliyum yenguthadi Male : Aadharava nee irundha Aayulnthaan koodumadi Male : Karuthavalae Unakaaga kaathirukendi Un ninappu ellam Nenjukulla sethu vechendi Male : Azhaga alavaga Valarnthirukkum athamava Unna sugama than serum Naala enni urugaiyila Male : Karuthavalae Unakaaga kaathirukendi Un ninappu ellam Nenjukulla sethu vechendi
பாடகர் : நாகலிங்கம் இசை அமைப்பாளர் : ஜிஜோ சி ஜான் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சுரேஷ் ஆண் : அடி கருத்தவளே உனக்காக காத்திருக்கேன்டி ஆண் : அடி கருத்தவளே உனக்காக காத்திருக்கேன்டி உன் நினப்பு எல்லாம் நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி ஆண் : அழகா அளவாக வளர்ந்திருக்கும் அத்தமவ உன்ன சுகமா தான் சேரும் நாள எண்ணி உருகையில ஆண் : கருத்தவளே உனக்காக காத்திருக்கேன்டி உன் நினப்பு எல்லாம் நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி ஆண் : அந்த ஆத்தங்கரையில ஆல மர கிளையில உன்னோட பேர எழுதி கண்ணே நான் ரசிக்கயில ஆண் : உட்காந்து குயிலொன்னு உன் போல கூவயுல என்னோட காதுக்குள் மத்தாப்பு சிரிக்குதடி ஆண் : உன்னோட கொலுசுமணி உன் கால தழுவையில என்னோட மனசுதான் கொலுசாக ஏங்குதடி ஆண் : செண்பகப்பூ உன் உதட்டுல தேனெடுக்க தோனுதடி ஆண் : கருத்தவளே உனக்காக காத்திருக்கேன்டி உன் நினப்பு எல்லாம் நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி ஆண் : குண்டுமல்லி உடம்புல குழி விழும் கண்ணத்துல எப்போது நான் முத்தமிடனும் நாள நீ சொல்லிவிடடி ஆண் : ஊரெல்லாம் நம்ம கத ஒலி பரப்பு ஆகுதடி உன்னோட காதல் மட்டும் உள்ளாற வாழுதடி ஆண் : பள்ளிக்கூட நினைப்பு வந்து மனசுல கீறல் போட உன் கழுத்துல ஏறத்தான் தாலியும் ஏங்குதடி ஆண் : ஆதரவா நீ இருந்தா ஆயுளுந்தான் கூடுமடி ஆண் : கருத்தவளே உனக்காக காத்திருக்கேன்டி உன் நினப்பு எல்லாம் நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி ஆண் : அழகா அளவாக வளர்ந்திருக்கும் அத்தமவ உன்ன சுகமா தான் சேரும் நாள எண்ணி உருகையில ஆண் : கருத்தவளே உனக்காக காத்திருக்கேன்டி உன் நினப்பு எல்லாம் நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி