← Back

Vennilavum Vaanum Pole Song Lyrics

Vennilavum Vaanum Pole Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by Radha Jayalakshmi and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by Bharathidasan. Singer : Radha Jayalakshmi Music Director : T. G. Lingappa Lyricist : Bharathidasan Female : Vennilaavum vaanum polae Veeranum koorvaalum polae Vennilaavum vaanum polae Veeranum koorvaalum polae Female : Vennilaavum vaanum polae Veeranum koorvaalum polae Vennilaavum vaanum polae Veeranum koorvaalum polae Female : Vennilaavum…. Female : Vanna poovum manamum polae Aa…aa..aah…aah..aa… Vanna poovum manamum polae Vanna poovum manamum polae Vanna poovum manamum polae Magara yaazhum isaiyum polae Magara yaazhum isaiyum polae Kannum oliyum polae enathu Kannum oliyum polae enathu Kannal tamizhum naanum allavo… Female : Vennilaavum vaanum polae Veeranum koorvaalum polae Female : Vennilaavum…. Female : Vaiyagamae…aa…aa…aah…aa… Vaiyagamae uyiyumaaru Vaazha tamil ennarum peru Vaiyagamae uyiyumaaru Vaazha tamil ennarum peru Uiyyathaana sangam enum thottilil Valarntha pillai Uiyyathaana sangam enum thottilil Valarntha pillai Female : Kayilae vel yaenthi Kayilae vel yaenthi Kadal ulagaal mooventhar Karuththaendi kaaththaar antha Karuththaendi kaaththaar antha Kannal tamizhum naanum nalla Female : Vennilaavum vaanum polae Veeranum koorvaalum polae Female : Vennilaavum….aa…aah…aa…
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடலாசிரியர் : கே. டி சந்தானம் பெண் : வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர்வாளும் போலே வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர் வாளும் போலே பெண் : வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர்வாளும் போலே வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர்வாளும் போலே பெண் : வெண்ணிலாவும்….. பெண் : வண்ண பூவும் மணமும் போலே ஆ….ஆ…ஆஹ்….ஆஹ்….ஆ…. வண்ண பூவும் மணமும் போலே வண்ண பூவும் மணமும் போலே வண்ண பூவும் மணமும் போலே மகர யாழும் இசையும் போலே மகர யாழும் இசையும் போலே கண்ணும் ஒளியும் போலே எனது கண்ணும் ஒளியும் போலே எனது கன்னல் தமிழும் நானும் அல்லவோ…. பெண் : வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர்வாளும் போலே பெண் : வெண்ணிலாவும்….. பெண் : வையகமே ஆ…ஆ…ஆஹ்….ஆ…. வையகமே உய்யுமாறு வாழ தமிழ் என்னரும் பேறு வையகமே உய்யுமாறு வாழ தமிழ் என்னரும் பேறு உய்யதான சங்கம் எனும் தொட்டிலில் வளர்ந்த பிள்ளை உய்யதான சங்கம் எனும் தொட்டிலில் வளர்ந்த பிள்ளை பெண் : கையிலே வேல் ஏந்தி கையிலே வேல் ஏந்தி கடல் உலகாள் மூவேந்தர் கருத்தேந்தி காத்தார் அந்த கருத்தேந்தி காத்தார் அந்த கன்னல் தமிழும் நானும் நல்ல பெண் : வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர்வாளும் போலே பெண் : வெண்ணிலாவும்…..ஆ..ஆஹ்….ஆ…