← Back

Chinnanchiru Kannu Rendum Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Laalala laalala laalaa laalalalaa… Laalala laalala laalalalaa… Female : Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam Nee sirichaa naan sirippen Poonthalirae pon vilakkae Aariraaro aariraaro Female : Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam Female : Thol thottu maalai ittu Soozh konda pen illai Annai aanen kanni naanae Perenna pillai chelvam Nee mattum podhaadho Indha vaazhkkai inba vaazhkkai Female : Nee thaan engae kannae Naan thaan angae Naalum oru tharam un dharisanam Vazhangidum thirumugam Enakkoru thani sugam Female : Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam Female : Nooraandu kaalam vaazha Unnodu naan vaazha Dheivam nammai serkka vendum Aanandha gangai pola kaaviri neer pola Undhan vaazhkkai ponga vendum Female : Poovae poovae Thendral kaatrae kaatrae Nee thaan pasungili paingodi Mazhalaigal pozhindhida Inithidum mani mozhi Female : Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam Nee sirichaa naan sirippen Poonthalirae pon vilakkae Aariraaro aariraaro Aariraaro ooo aariraaro
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லாலல லாலல லாலா லாலாலலா லாலல லாலல லாலாலலா பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா நீ சிரிச்சா நான் சிரிப்பேன் பூந்தளிரே பொன் விளக்கே ஆரிரரோ ஆரிரரோ பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா பெண் : தோள் தொட்டு மாலையிட்டு சூல் கொண்ட பெண்ணில்லை அன்னையானேன் கன்னி நானே…. பேரென்ன பிள்ளைச் செல்வம் நீ மட்டும் போதாதோ இந்த வாழ்க்கை இன்ப வாழ்க்கை பெண் : நீதான் எங்கே கண்ணே நான்தான் அங்கே நாளும் ஒரு தரம் தரிசனம் வழங்கிடும் திருமுகம் எனக்கொரு தனி சுகம் பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா பெண் : நூறாண்டு காலம் வாழ உன்னோடு நான் வாழ தெய்வம் நம்மை சேர்க்க வேண்டும் ஆனந்த கங்கை போல காவேரி நீர் போல உந்தன் வாழ்க்கை பொங்க வேண்டும் பெண் : பூவே…..பூவே…. தென்றல் காற்றே காற்றே நீதான் பசுங்கிளி பைங்கொடி மழலைகள் பொழிந்திட இனித்திடும் மணி மொழி பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா நீ சிரிச்சா நான் சிரிப்பேன் பூந்தளிரே பொன் விளக்கே ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஓஒ ஆரிரரோ