← Back

Ellorum Unnai Nallavan Song Lyrics

Ellorum Unnai Nallavan Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by R. Balasaraswathy and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : R. Balasaraswathy Music by : S. Dakshinamurthi Lyrics by : A. Maruthakasi Female : Aa…aa…aah….aa…aa…aa…. Female : Ellorum unnai nallavan endrae Kondaada vendumadaa Ellorum unnai nallavan endrae Kondaada vendumadaa Female : Aa….aah….aa…. Yaezhai vaazhvil unnaalae inbam Undaaga vendumadaa Yaezhai vaazhvil unnaalae inbam Undaaga vendumadaa Female : Enathu kannae unnathu Thaayin sollai nee keladaa Unathu thaayin sollai nee keladaa Female : Ellorum unnai nallavan endrae Kondaada vendumadaa Female : Aa….aah….aa…. Paalakaa athikaalaiyil vizhikkum Pazhakkam vendumadaa en kannae Female : Paalakaa athikaalaiyil vizhikkum Pazhakkam vendumadaa en kannae Palli saernthae nee Senthamizhai padikka vendumadaa Sollai nee keladaa Thaayin sollai nee keladaa Female : Ellorum unnai nallavan endrae Kondaada vendumadaa Female : Aa….aah…aa… Deivam thannai maravaamal neeyum Vaazha vendumadaa en kannae Female : Deivam thannai maravaamal neeyum Vaazha vendumadaa en kannae Theeya sagavaasam poikalavai Vilakka vendumadaa Sollai nee keladaa Thaayin sollai nee keladaa…. Female : Ellorum unnai nallavan endrae Kondaada vendumadaa….aa….aah….
பாடகி : ஆர். பாலசரஸ்வதி இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….ஆ….. பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா…. எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா…. பெண் : ஆ….ஆஹ்….ஆ…. ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம் உண்டாக வேண்டுமடா ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம் உண்டாக வேண்டுமடா பெண் : எனது கண்ணே உனது தாயின் சொல்லை நீ கேளடா உனது தாயின் சொல்லை நீ கேளடா பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா…. பெண் : ஆ….ஆஹ்….ஆ…. பாலகா அதிகாலையில் விழிக்கும் பழக்கம் வேண்டுமடா என் கண்ணே பெண் : பாலகா அதிகாலையில் விழிக்கும் பழக்கம் வேண்டுமடா என் கண்ணே பள்ளி சேர்ந்தே நீ செந்தமிழை படிக்க வேண்டுமடா.. சொல்லை நீ கேளடா தாயின் சொல்லை நீ கேளடா…… பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா…. பெண் : ஆ….ஆஹ்….ஆ…. தெய்வம் தன்னை மறவாமல் நீயும் வாழ வேண்டுமடா என் கண்ணே பெண் : தெய்வம் தன்னை மறவாமல் நீயும் வாழ வேண்டுமடா என் கண்ணே தீய சகவாசம் பொய்களவை விலக்க வேண்டுமடா…… சொல்லை நீ கேளடா.. தாயின் சொல்லை நீ கேளடா…… பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா….ஆ…ஆஹ்…..