← Back

Mangala Medai Song Lyrics

Singers : P. Susheela and P. Jayachandran Music by : Shankar Ganesh Chorus : ………………….. Female : Mangala maedai adhil malligai vaadai Mangala maedai adhil malligai vaadai Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Male : Mangala maedai adhil malligai vaadai Mangala maedai adhil malligai vaadai Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Female : Unai thaedi en nenjamae Ingu yen yen yen vandhathu..aa…aa… Unai thaedi en nenjamae Ingu yen yen yen vandhathu.. Male : Odam karai thaedi thaan vandhathu Anbu kilai thaedi kili vandhathu Odam karai thaedi thaan vandhathu Anbu kilai thaedi kili vandhathu Female : Un manam thanil en manam ulavum neram Un manam thanil en manam ulavum neram Male : Mangala maedai adhil malligai vaadai Mangala maedai adhil malligai vaadai Female : Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Male : Thaenattril vilayadavae Thendral va va va endrathae aa aa aa Thaenattril vilayadavae Thendral va va va endrathae …. Female : Indru en nenjam alai modhuthae Ullam ilaipaara idam thaeduthae Indru en nenjam alai modhuthae Ullam ilaipaara idam thaeduthae Male : Aanandha nilaa manmadha vizhavil aadum Aanandha nilaa manmadha vizhavil aadum Female : Mangala maedai adhil malligai vaadai hoi Mangala maedai adhil malligai vaadai Male : Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Both : Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Chorus : ……………………………..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ………………………. பெண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் ஆண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் பெண் : உனைத் தேடி என் நெஞ்சமே இங்கு ஏன் ஏன் ஏன் வந்தது..ஆஅ….. உனைத் தேடி என் நெஞ்சமே இங்கு ஏன் ஏன் ஏன் வந்தது.. ஆண் : ஓடம் கரைத் தேடித்தான் வந்தது அன்புக் கிளை தேடி கிளி வந்தது ஓடம் கரைத் தேடித்தான் வந்தது அன்புக் கிளை தேடி கிளி வந்தது பெண் : உன் மனம் தனில் என் மனம் உலாவும் நேரம் உன் மனம் தனில் என் மனம் உலாவும் நேரம் ஆண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை பெண் : கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் ஆண் : தேனாற்றில் விளையாடவே தென்றல் வா வா வா என்றதே ஆ…ஆ….ஆ….ஆ.. தேனாற்றில் விளையாடவே தென்றல் வா வா வா என்றதே…. பெண் : இன்று என் நெஞ்சம் அலை மோதுதே உள்ளம் இளைப்பாற இடம் தேடுதே இன்று என் நெஞ்சம் அலை மோதுதே உள்ளம் இளைப்பாற இடம் தேடுதே ஆண் : ஆனந்த நிலா மன்மத விழாவில் ஆடும் ஆனந்த நிலா மன்மத விழாவில் ஆடும் பெண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை ஆண் : கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் இருவர் : கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் குழு : ………………………….