← Back

Pudhiyadhor Ulagam Seivom Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and Chorus Music by : M. S. Viswanathan Male : Pudhiyadhor ulagam seivom… Chorus : Aa… aa… aa… aa… Male : Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom Male : Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom Male : Pudhiyadhor ulagam seivom Male : Arinjar tham idhaya odai Aazha neer thannai mondu Chorus : Aa… aa… aa… aa… Male : Arinjar tham idhaya odai Aazha neer thannai mondu Seritharum makkal ennam Sezhithida oottri oottri Kurugiya seyalgal theerthu Kuvalayam onga cheivaai Narumana idhazh pennae Un nalam kaanaar njaalam kaanaar Male : Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom Male : Pudhiyadhor ulagam seivom Male : Podhu makkal nalam naadi Pudhu karuthai cholga Un karuthai solluvadhil Aayiram vandhaalum Adharkkoppa vendaamae Andhamizhar maenmai Azhippaarai pottrudharkkum Yaedu pala vaazhndhaal… Edhirppadhandro thamizhargalin Ezhudhukol vaelai… Yaettra seyal seidharkkum Yen anja vendum… Male : Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom Male : Pudhiyadhor ulagam seivom
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழு இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்… குழு : ஆ…….ஆ…….ஆ……ஆ… ஆண் : புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் ஆண் : புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் ஆண் : புதியதோர் உலகம் செய்வோம் ஆண் : அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் தன்னை மொண்டு குழு : ஆ…….ஆ…….ஆ……ஆ… ஆண் : அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி குறுகிய செயல்கள் தீர்த்து குவலயம் ஓங்கச் செய்வாய் நறுமண இதழ் பெண்ணே உன் நலம் காணார் ஞாலம் காணார் ஆண் : புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் ஆண் : புதியதோர் உலகம் செய்வோம் ஆண் : பொது மக்கள் நலம் நாடி புது கருத்தைச் சொல்க உன் கருத்தை சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும் அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால்… எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை… ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்ச வேண்டும்……. ஆண் : புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்