← Back

Penne Penne Remix Song Lyrics

Singers : L .V. Muthukumarsamy and Kaushik Music by : L. V. Ganesan Male : Pennae ennai paaradi Unnal thaanadi mayakkam kannil Vaarthai yemaatrudhae Unnai paarthu varuthae veliyae First time in my life Kaadhalil vilundhen adipada villaiyae Right now i am flying Aanal unnai paarthaal atcham illaiyae Atcham illaiyae Male : Manasukkul pudhidhaai Yedho maatramadi Unnaal thaanadi pennae Uyirukkul yedho kalandhodudhadi Neeyindri yaarum illai kannae Mudhal murai sirithaai Vizhigalaal kadhaithaai Idhu thaan kaadhal enbadho Male : Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo Male : ……………………………….. Male : Kaadhal kodiyaai en mel padara Muzhu jenmam naanum yaasithaeno Neeyum naanum ondraai sera Maru jenmam kooda eduppaeno Ohohoho ohoho ho Ohohoho ohoho ho Male : Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo Male : …………………………………….. Male : Pennae….ae….. My pennae ne thaanae En kannae en vaazhvae Ellaamae nee thaanae Enbaenae unnodu vandhenae Vaazhvenae endraenae Sonnen….sonnen Male : Anbae ennai nee paarkkum podhu Naanulagam marandhu ponadhaeno Ennarugil nee vandhu nindraal En dhegam kodhithu ponadhaeno Ohohoho ohoho ho Ohohoho ohoho ho Male : Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo Male : Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo
பாடகர்கள் : எல். வி. முத்துகுமாரசாமி மற்றும் கௌஷிக் இசையமைப்பாளர் : எல். வி. கணேசன் ஆண் : பெண்ணே என்னை பாரடி உன்னால்தானடி மயக்கம் கண்ணில் வார்த்தை ஏமாற்றுதே உன்னை பார்த்து வருதே வெளியே பர்ஸ்ட் டைம் இன் மை லைப் காதலில் விழுந்தேன் அடிபடவில்லையே ரைட் நவ் ஐ ஆம் பிளையிங் ஆனால் உன்னை பார்த்தால் அச்சம் இல்லையே அச்சம் இல்லையே ஆண் : மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால்தாண்டி பெண்ணே உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி நீயின்றி யாரும் இல்லை கண்ணே முதல் முறை சிரித்தாய் விழிகளால் கதைத்தாய் இதுதான் காதல் என்பதோ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ….. உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ….ஓ ஆண் : …………………………… ஆண் : காதல் கொடியாய் என்மேல் படர முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ நீயும் நானும் ஒன்றாய் சேர மறு ஜென்மம் கூட எடுப்பேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ….. உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ….ஓ ஆண் : …………………………… ஆண் : பெண்ணே….ஏ…… மை பெண்ணே நீ தானே என் கண்ணே என் வாழ்வே எல்லாமே நீ தானே என்பேனே உன்னோடு வந்தேனே வாழ்வேனே என்றேனே சொன்னேன்……சொன்னேன் ஆண் : அன்பே என்னை நீ பார்க்கும் போது நானுலகம் மறந்து போனதேனோ என்னருகில் நீ வந்து நின்றால் என் தேகம் கொதித்து போனதேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ….. உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ….ஓ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ….. உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ….ஓ