← Back

Papamagapani Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Vaali Male : ……………… Male : Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha Sarigamapathanisa sarasamulla sarasaa Chorus : ………………. Male : Isaiyinil vazhigindra inimaiyil Vizhugindra idhayangal ingu varuga Irukkindra varaiyinil kidaikkindra Sugangalil anaivarum pangu peruga Male : Isaiyinil vazhigindra inimaiyil Vizhugindra idhayangal ingu varuga Irukkindra varaiyinil kidaikkindra Sugangalil anaivarum pangu peruga Male : Yaarum innaeram kaiththaalam podungal Yaarum innaeram kaiththaalam podungal Yaavum ullaasam en paattai kelungal Intha bhoomiyil vantha velaiyae inbamaaga vaazha Indru polavae naan Endrum paaduven ungal saarbaaga Male : Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha Sarigamapathanisa sarasamulla sarasaa Male : Paiyirendil kaiyai vittu Kaaseduthu ulla mattum alli viduga Vaiyagaththil sorkkamondru Vanthathendru enni kondu Ellorum thulli vizhuga Male : Kaalam ennaalum porkkaalam aagattum Geedham sangeetham engengumm ketkattum Iravu enbathu iraivan thanthathae Aattam pottu paarkka Inimaiyaana en kural piranthathu Bodhai undaakka…. Male : Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha Sarigamapathanisa sarasamulla sarasaa Sarasamulla sarasaa…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : ………………… ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா…. குழு : ……………………. ஆண் : இசையினில் வழிகின்ற இனிமையில் விழுகின்ற இதயங்கள் இங்கு வருக இருக்கின்ற வரையினில் கிடைக்கின்ற சுகங்களில் அனைவரும் பங்கு பெறுக ஆண் : இசையினில் வழிகின்ற இனிமையில் விழுகின்ற இதயங்கள் இங்கு வருக இருக்கின்ற வரையினில் கிடைக்கின்ற சுகங்களில் அனைவரும் பங்கு பெறுக ஆண் : யாரும் இந்நேரம் கைத்தாளம் போடுங்கள் யாரும் இந்நேரம் கைத்தாளம் போடுங்கள் யாவும் உல்லாசம் என் பாட்டை கேளுங்கள் இந்த பூமியில் வந்த வேளையே இன்பமாக வாழ இன்று போலவே நான் என்றும் பாடுவேன் உங்கள் சார்பாக ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா…. ஆண் : பையிரெண்டில் கையை விட்டு காசெடுத்து உள்ள மட்டும் அள்ளி விடுக வையகத்தில் சொர்க்கமொன்று வந்ததென்று எண்ணிக் கொண்டு எல்லோரும் துள்ளி விழுக ஆண் : காலம் எந்நாளும் பொற்காலம் ஆகட்டும் கீதம் சங்கீதம் எங்கெங்கும் கேட்கட்டும் இரவு என்பது இறைவன் தந்ததே ஆட்டம் போட்டு பார்க்க இனிமையான என் குரல் பிறந்தது போதை உண்டாக்க….. ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா…. சரசமுள்ள சரஸா….