← Back

Uyir Uruvaatha Song Lyrics

Singers : Sathya Prakash and Chinmayi Sripada Music by : Sam CS Male : Haa…aaa Haa…aaa…aaa Haa…aaa…aa…aaa…aaa… Haa…aaa…aaa… Male : Uyir uruvaatha Urukulaikkatha Ennil vandhu sera Nee yosikkaadha Male : Dhisai ariyaatha Paravaiyapola Parakkavum aasa Unnodu dhoora Female : Vaazhkka theera theera Vaayen nizhalaa kooda Saagum dhooram poga Thunaiya neeyum theva Male : Naan un kooda Chorus : Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo Female : Un nenappu Nenjukuzhivara irukku En ulagam muzhusum Unnai suththi suththi kedakku Female : Un nenappu Nenjukuzhivara irukku En ulagam muzhusum Unnai suththi suththi kedakku Female : Manasula oruvidha validhaan Sugama sugama Enakkula urukkura unna neeyum Nejama nejama Female : Kannae kannae Kaalam dhorum Enkooda nee mattum Podhum podhum Nee naalum Chorus : Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo Male : Naan muzhusa Unnai enakkula podhachen En usura azhagae Unna nitham nitham nenachen Male : Naan muzhusa Unnai enakkula podhachen En usura azhagae Unna nitham nitham nenachen Male : Ini varum jenmam mottham Neeyum dhaan oravaa varanum Marupadi unakkena pirandhidum Varam naan peranum Male : Pennae pennae Vaazhka neela En kuda nee mattum Podhum podhum Nee naalum Chorus : Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo
பாடகி : சின்மயி ஸ்ரீபதா பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : சாம் சிஎஸ் ஆண் : ஹா ஆஆ ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆண் : உயிர் உருவாத உருகுலைக்காத என்னில் வந்து சேர நீ யோசிக்காத ஆண் : திசை அறியாத பறவைய போல பறக்கவும் ஆச உன்னோடு தூர பெண் : வாழ்க்க தீர தீர வாயேன் நிழலா கூட சாகும் தூரம் போக துணையா நீயும் தேவ ஆண் : நான் உன் கூட குழு : ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ பெண் : உன் நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்னை சுத்தி சுத்தி கெடக்கு பெண் : உன் நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்னை சுத்தி சுத்தி கெடக்கு பெண் : மனசுல ஒரு வித வலிதான் சுகமா சுகமா எனக்குள்ள உருக்குற உன்ன நீயும் நிஜமா நிஜமா பெண் : கண்ணே கண்ணே காலம் தோறும் என்கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும் குழு : ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ ஆண் : நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன் என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன் ஆண் : நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன் என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன் ஆண் : இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும் தான் உறவா வரணும் மறுபடி உனக்கென பிறந்திடும் வரம் நான் பெறணும் ஆண் : பெண்ணே பெண்ணே வாழ்க்க நீள என் கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும் குழு : ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ