← Back

Appan Yaru Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Chandrabose Female : Aariro aaraaro aariro aaraaro Male : Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala Male : Porakkum kozhanthaikellaam Pattu thottilthaan Enakku thottilennamo Kuppai thottithaan Male : Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala Female : Aaraaro aariro aaraaro aariro Male : Ennamo ulagaththaiyae pudikalaiyae Ennaiyum ulagaththukku pudikalaiyae Thunbaththukku porathavan intha pullaiyae Enna thoppulkodi aruththava kollavillaiyae Male : Azhuthaenae….oooo…. Azhuthaenae azhuthaenae Kanneerukkum eeramilla Male : Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala Female : Aariro aariro…. Male : Naanazhutha neraththilae yaarum varalla Oorazhutha vaelaiyilae naanum varala Enakenna saabamo velangalaiyae Thupparinju paarkurean tholangalaiyae Male : Thisaiyengae….oooo…oo… Thisaiyengae thisaiyangae Vazhikaattum jeevanilla Male : Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala Male : Porakkum Kozhanthaikellam Pattu thottilthaan Enakku thottilennamo Kuppai thottithaan Male : Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ…. ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல ஆண் : பொறக்கும் கொழந்தைக்கெல்லாம் பட்டு தொட்டில்தான் எனக்கு தொட்டிலென்னமோ குப்பத் தொட்டிதான்.. ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல பெண் : ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆண் : என்னமோ உலகத்தையே புடிக்கலையே என்னையும் உலகத்துக்கு புடிக்கலையே துன்பத்துக்கு பொறந்தவன் இந்தப் புள்ளையே என்ன தொப்புள்கொடி அறுத்தவ கொல்லவில்லையே ஆண் : அழுதேனே……..ஓ….ஓ….ஒ….. அழுதேனே அழுதேனே கண்ணீருக்கும் ஈரமில்ல ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல பெண் : ஆரிரோ ஆரிரோ….. ஆண் : நானழுத நேரத்திலே யாரும் வரல்ல ஊரழுத வேளையிலே நானும் வரல எனக்கென்ன சாபமோ வெளங்கலையே துப்பறிஞ்சு பார்க்குறேன் தொலங்கலையே ஆண் : திசையெங்கே…ஓஓ…..ஓ…. திசையெங்கே திசையெங்கே வழிகாட்டும் ஜீவனில்ல ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல ஆண் : பொறக்கும் கொழந்தைக்கெல்லாம் பட்டு தொட்டில்தான் எனக்கு தொட்டிலென்னமோ குப்பத் தொட்டிதான்….. ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல….