← Back

Periyar Kuthu Song Lyrics

Singers : STR and Chorus Music by : Ramesh Thamilmani Male : Rocket yeri Vaazhkka pogurappa Saakkadaikkulla Mungaadha ve Male : Saadhichavan Saadhi ennavunnu Google-la poyi Thedaadha ve Male : Naan oru vaartha sonna Un madhamae gaaliyinna Un madhatha mootta katti Thookki yeri ve Male : Edhuththu pesa moola illa Unakku vera vela illa Kannukkulla yen indha Veri veri veri veri veri Male & Chorus : {Vevve ve vevve ve Vevve ve vevve ve Vevve ve vevve ve Vengaayam vengaayam} (2) Male : Aazhainga vaazhanum Ezhainga saaganum Poaraali nasunganum Vekkaththa maanaththa Roshaththa kooda nee Aadhaaril inaikkanum Male : Maanaththoda kodi peru Sandai poda ninna Naan avangaloda porula thaan Jeyichuduven kanna Male : Maanam illa nee ellaam Sandaiyinnu ninnaa Naan mookka moodi Verappakkam poyiduven kanna Male & Chorus : {Vevve ve vevve ve Vevve ve vevve ve Vevve ve vevve ve Vengaayam vengaayam} (2) Male & Chorus : Periyaru kuththu Inga ellaam pothu Idhu yaaru kuththu Periyaru kuththu Male & Chorus : Periyaru kuththu Inga ellaam pothu Idhu yaaru kuththu Periyaru kuththu Kuththu kuththu Whistling : ……………………… Chorus : Hoi hi hoi hoi Male : Ada voottukku thalaivanum Nottukku thondanum Kai yendhi thaan nikkanum Aatchiya pudichida Thaaviyum kooviyum Balti thaan adikkanum Male : Kezhavan silaiya Udaikkum kazhudha Enna senju kizhikkum Andha pazhaiya Neruppa thiruppi kelappi Kuzhambi ninnu muzhikkum Male : Unmaiyaana naayi Adhu nandriyoda kedakkum Ada vesham pottu vandha naayi Maanangettu kulaikkum Male : Unmaiyaana naayi Adhu nandriyoda kedakkum Ada vesham pottu vandha naayi Maanangettu kulaikkum Male : Enna raasaa…aa.. Chorus : {Vowvowow vowvowow Vowvowow vowvowow Vowvowow vowvowow Vow vow vow vow} (2) Male & Chorus : {Vevve ve vevve ve Vevve ve vevve ve Vevve ve vevve ve Vengaayam vengaayam} (2)
பாடகர் : எஸ்டிஆர் மற்றும் குழு இசையமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி ஆண் : ராக்கெட் ஏறி வாழ்க்க போகுறப்ப சாக்கடைக்குள்ள முங்காதவே ஆண் : சாதிச்சவன் சாதி என்னவுன்னு கூகுள்ள போயி தேடாதவே ஆண் : நான் ஒரு வார்த்த சொன்னா உன் மதமே காலியின்னா உன் மதத்த மூட்ட கட்டி தூக்கி எறிவே ஆண் : எதுத்து பேச மூல இல்ல உனக்கு வேற வேல இல்ல கண்ணுக்குள்ள ஏன் இந்த வெறி வெறி வெறி வெறிவெறி ஆண் மற்றும் குழு : {வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெங்காயம் வெங்காயம்} (2) ஆண் : ஆழைங்க வாழனும் ஏழைங்க சாகனும் போராளி நசுங்கனும் வெக்கத்த மானத்த ரோஷத்த கூட நீ ஆதாரில் இணைக்கணும் ஆண் : மானத்தோட கோடி பேரு சண்டை போடா நின்னா நான் அவங்களோட போர்லதான் ஜெயிசுடுவேன் கண்ணா ஆண் : மானம் இல்ல நீ எல்லாம் சண்டையின்னு நின்னா நான் மூக்க மூடி வேரப்பக்கம் போயிடுவேன் கண்ணா ஆண் மற்றும் குழு : {வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெங்காயம் வெங்காயம்} (2) ஆண் மற்றும் குழு : பெரியாரு குத்து இங்க எல்லாம் பொது இது யாரு குத்து பெரியாரு குத்து ஆண் மற்றும் குழு : பெரியாரு குத்து இங்க எல்லாம் பொது இது யாரு குத்து பெரியாரு குத்து குத்து குத்து விசில் : …………………………… குழு : ஹோய் ஹாய் ஹோய் ஹோய் ஆண் : அட ஓட்டுக்கு தலைவனும் நோட்டுக்கு தொண்டனும் கை ஏந்தி தான் நிக்கணும் ஆட்சிய புடிச்சிட தாவியும் கூவியும் பல்டி தான் அடிக்கணும் ஆண் : கெழவன் சிலைய உடைக்கும் கழுத என்ன செஞ்சு கிழிக்கும் அந்த பழைய நெருப்ப திருப்பி கெளப்பி குழம்பி நின்னு முழிக்கும் ஆண் : உண்மையான நாயி அது நன்றியோட கெடக்கும் அட வேஷம் போட்டு வந்த நாயி மானகெட்டு குலைக்கும் ஆண் : உண்மையான நாயி அது நன்றியோட கெடக்கும் அட வேஷம் போட்டு வந்த நாயி மானகெட்டு குலைக்கும் ஆண் : என்ன ராசா….ஆ… குழு : {வௌவௌவோவ் வௌவோவா வௌவௌவோவ் வௌவோவா வௌவௌவோவ் வௌவோவா வவ் வவ் வவ் வவ்} (2) ஆண் மற்றும் குழு : {வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெங்காயம் வெங்காயம்} (2)