← Back

Unadhu Enadhu Song Lyrics

Unadhu Enadhu Song Lyrics is a track from Madharaasi Tamil Film– 2025, Starring Sivakarthikeyan, Rukmini Vasanth and Others. This song was sung by Shilpa Rao and Ravi G and the music was composed by Anirudh Ravichander. Lyrics works are penned by Adesh Krishna. Singers : Shilpa Rao and Ravi G Music Director : Anirudh Ravichander Lyricist : Adesh Krishna Female : Moochu kaatril peyar yedhu Unadhu enadhu endra pirivedhu Katrinaal naam servadhu kidaiyaadha Sidhari veezhum vidai kooda Kaalathaal perum vanam aagum Siru seyal perum puyalaai maaradha Female : Kaatrum vidhaiyu engum Thannai perumai solvadhillai Kilaigal virithu nee vaazhu Ulagam siriyadhu illai Female : Uravu enum ellai Ilayai adakka Manidhamae podhum Anbai valarkka Female : Ulagamengum indha Paadal olikka Varigalaai servom Thanimai marakka Female : Moochu kaatril peyar yedhu Unadhu enadhu endra pirivedhu Katrinaal naam servadhu kidaiyaadha Ha..aa aa aaa Female : Idarinai ver ena Paarthathu podhumae Iyarkaiyin paadangal Unil ver oondrumae Female : Ketkkum munbae neettum kaigal Koodavae vendum Veezhum munbae meetkkum ennam Iyalbilae podhum Female : Uravu enum ellai Ilayai adakka Manidhamae podhum Anbai valarkka Female : Ulagamengum indha Paadal olikka haa ahaa Varigalaai servom Thanimai marakka Female : Moochu kaatril peyar yedhu Unadhu enadhu endra pirivedhu Katrinaal naam servadhu kidaiyaadha Ha..aa aa aaa Male : Carnatic ……………
பாடகர்கள் : ஷில்பா ராவ் மற்றும் ரவி ஜி இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : ஆதேஷ் கிருஷ்ணா பெண் : மூச்சு காற்றில் பெயர் ஏது உனது எனது என்ற பிரிவேது காற்றினால் நாம் சேர்வது கிடையாதா சிதறி வீழும் விதைக் கூட காலத்தால் பெரும் வனம் ஆகும் சிறு செயல் பெரும் புயலாய் மாறாதா பெண் : காற்றும் விதையும் எங்கும் தன்னைப் பெருமை சொல்வதில்லை கிளைகள் விரித்து நீ வாழ் உலகம் சிறியது இல்லை பெண் : உறவு எனும் எல்லை இல்லையே அடக்க மனிதமே போதும் அன்பை வளர்க்க பெண் : உலகமெங்கும் இந்த பாடல் ஒலிக்க வரிகளாய் சேர்வோம் தனிமை மறக்க பெண் : மூச்சு காற்றில் பெயர் ஏது உனது எனது என்ற பிரிவேது காற்றினால் நாம் சேர்வது கிடையாதா ஹா..ஆஆ ஆஆஆ…. பெண் : இடரினை வேர் என பார்த்தது போதுமே இயற்கையின் பாடங்கள் உன்னில் வேர் ஊன்றுமே பெண் : கேட்க்கும் முன்பே நீட்டும் கைகள் கூடவே வேண்டும் வீழும் முன்பே மீட்க்கும் எண்ணம் இயல்பிலே போதும் பெண் : உறவு எனும் எல்லை இல்லையே அடக்க மனிதமே போதும் அன்பை வளர்க்க பெண் : உலகமெங்கும் இந்த பாடல் ஒலிக்க ஹா ஆஹா…. வரிகளாய் சேர்வோம் தனிமை மறக்க பெண் : மூச்சு காற்றில் பெயர் ஏது உனது எனது என்ற பிரிவேது காற்றினால் நாம் சேர்வது கிடையாதா ஹா..ஆஆ ஆஆஆ ஆண் : கர்னாட்டிக் இசை……………