← Back

Neeya Ennai Song Lyrics

Singer : Vani Jairam Music by : Chandrabose Female : Neeyaa ennai paarththavan Tholil saerththavan Neeyaa…..neeyaa…. Neeyaa ennai paarththavan Tholil saerththavan Female : Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai Female : Neeyaa…..neeyaa…. Neeyaa ennai paarththavan Tholil saerththavan Female : Mugavariyo theriyavillai Mugaththai mattum thaedinaen Mugavariyo theriyavillai Mugaththai mattum thaedinaen Female : Naadi seitha paavam illai Paadham thaangum eera mullai Endraalum en karpil nashtam illai Female : Neeyaa…..neeyaa…. Neeyaa ennai paarththavan Tholil saerththavan Female : Aangalukku avashththai illai Pengalukkae sumaikalo Aangalukku avashththai illai Pengalukkae sumaikalo Female : Intha vaazhkkai enna needhi Seedhai kooda intha jaathi Yaarendru naan kandaal maarum saedhi Female : Neeyaa…..neeyaa…. Neeyaa ennai paarththavan Tholil saerththavan Female : Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai Female : Neeyaa…..neeyaa…. Neeyaa ennai paarththavan Tholil saerththavan
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன் நீயா…..நீயா…… நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன் பெண் : ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை மீசைக் கொண்ட பெண் பிள்ளை…. ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை மீசைக் கொண்ட பெண் பிள்ளை…. பெண் : நீயா…..நீயா…… நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன் பெண் : முகவரியோ தெரியவில்லை முகத்தை மட்டும் தேடினேன் முகவரியோ தெரியவில்லை முகத்தை மட்டும் தேடினேன் பெண் : நாடி செய்த பாவம் இல்லை பாதம் தாங்கும் ஈர முல்லை என்றாலும் என் கற்பில் நஷ்டம் இல்லை பெண் : நீயா…..நீயா…… நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன் பெண் : ஆண்களுக்கு அவஸ்தை இல்லை பெண்களுக்கே சுமைகளோ ஆண்களுக்கு அவஸ்தை இல்லை பெண்களுக்கே சுமைகளோ பெண் : இந்த வாழ்க்கை என்ன நீதி சீதை கூட இந்த ஜாதி யாரென்று நான் கண்டால் மாறும் சேதி பெண் : நீயா…..நீயா…… நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன் பெண் : ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை மீசைக் கொண்ட பெண் பிள்ளை…. ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை மீசைக் கொண்ட பெண் பிள்ளை…. பெண் : நீயா…..நீயா…… நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன்….