← Back

Vaazhum Varai Song Lyrics

Singers : S. P. Balasubramaniyam and Latha Kannan Music by : Bappi Lahiri and Shankar Ganesh Male : Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Aah….vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Indru road-tilae naalai veettilae Mazhai endrum nam kaattilae Both : Oo…..Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Female : Maadi vettu jannalumkooda Sattaiya pottirukku Saerikulla chinna pulla Ammanamaa irukku Male : Ada maadi vettu jannalumkooda Sattaiya pottirukku Saerikulla chinna pulla Ammanamaa irukku Male : Oru kaalam uruvaagum Nilai maarum unmaiyae…. Female : Oru kaalam Male : Uruvaagum Both : Nilai maarum unmaiyae…. Both : Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Male : Ahaa haa…. Both : Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Male : Yaezhaigal paadum padalai kettu Ennathu parikaasam Veedhiyil paadum paadal naalai Oorilae vilai pesum Female : Ada yaezhaigal paadum padalai kettu Ennathu parikaasam Veedhiyil paadum paadal naalai Oorilae vilai pesum Male : Ennaalum en geetham Mann aalum unmaiyae Female : Ennaalum Male : En geetham Both : Mann aalum unmaiyae Both : Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Male : Indru road-tilae naalai veettilae Mazhai endrum nam kaattilae hae hae Male : Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Aah….vaazhum varai poraadu Vazhi undu endrae paadu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் லதா கண்ணன் இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ் ஆண் : வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு ஆஹ்…..வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே இருவர் : ஓ……வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு பெண் : மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டைய போட்டிருக்கு சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு ஆண் : அட மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை யபோட்டிருக்கு சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு ஆண் : ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே….. பெண் : ஒரு காலம் ஆண் : உருவாகும் இருவர் : நிலை மாறும் உண்மையே….. இருவர் : வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு ஆண் : ஆஹா ஹா….. இருவர் : வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு ஆண் : ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம் வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும் பெண் : அட ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம் வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும் ஆண் : எந்நாளும் என் கீதம் மண்ணாளும் உண்மையே பெண் : எந்நாளும் ஆண் : என் கீதம் இருவர் : மண்ணாளும் உண்மையே இருவர் : வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு ஆண் : இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே ஹே ஹே ஆண் : வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு ஆ……வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு