← Back

Gun-In Kaadhal Song Lyrics

Singers : Vijay Yesudas and Arunraja Kamaraj Music by : Anirudh Ravichander Male : Nenjae vendam nadungadhae Un azhagana kaigal kondu nee Anbodu ennai aluthadi Male : Kannae vendam kalangadhae Naan uyirodu unnai meetkavae Un viralalae ennai meetadi Male : Thotaakalai thotaakalai Kathirundhen kaadhaludanae Thotaakalai thotaakalai Modhiduven mogathudanae Ennai undhan kayil vaithu Kondaal podhum anbae Male : …………………………. Male : Naan pothumae Ada aangal pola illaamal Unnakagavae naan iruppen anbae Male : Naan pothumae Noor aatkal balamullavan Un kaiyilae endrum iruppen anbae Male : Naan pothumae Ada aangal pola illaamal Unnakagavae naan iruppen anbae Male : Naan pothumae Noor aatkal balamullavan Un kaiyilae endrum iruppen anbae Male : Thotaakalai thotaakalai Kathirundhen kaadhaludanae Thotaakalai thotaakalai Modhiduven mogathudanae Ennai undhan kayil vaithu Kondaal podhum anbae Male : {Kabiskabaa Kabiskabaa Kabiskabaa Chorus : Coco} (2) Male : {Tig gag ku da Tig gag ku da Tig gag ku da Chorus : Coco} (2) Chorus : Coco….(4)
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் அருண்ராஜா காமராஜ் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : நெஞ்சே வேண்டாம் நடுங்காதே உன் அழகான கைகள் கொண்டு நீ அன்போடு என்னை அழுத்தடி ஆண் : கண்ணே வேண்டாம் கலங்காதே நான் உயிரோடு உன்னை மீட்கவே உன் விரலாலே என்னை மீட்டடி ஆண் : தோட்டாக்களாய் தோட்டாக்களாய் காத்திருந்தேன் காதலுடனே தோட்டாக்களாய் தோட்டாக்களாய் மோதிடுவேன் மோகத்துடனே என்னை உந்தன் கையில் வைத்து கொண்டால் போதும் அன்பே ஆண் : ………………………………………….. ஆண் : நான் போதுமே அட ஆண்கள் போல இல்லாமல் உனக்காகவே நான் இருப்பேன் அன்பே ஆண் : நான் போதுமே நூறு ஆட்கள் பலமுள்ளவன் உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே ஆண் : நான் போதுமே அட ஆண்கள் போல இல்லாமல் உனக்காகவே நான் இருப்பேன் அன்பே ஆண் : நான் போதுமே நூறு ஆட்கள் பலமுள்ளவன் உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே ஆண் : தோட்டாக்களாய் தோட்டாக்களாய் காத்திருந்தேன் காதலுடனே தோட்டாக்களாய் தோட்டாக்களாய் மோதிடுவேன் மோகத்துடனே என்னை உந்தன் கையில் வைத்து கொண்டால் போதும் அன்பே ஆண் : {கபிஸ்கபா கபிஸ்கபா கபிஸ்கபா குழு : கோகோ } (2) ஆண் : {டிகக்கு டா டிகக்கு டா டிகக்கு டா குழு : கோகோ} (2) குழு : கோகோ} (4)