← Back

Aadhi Nathan Ketkindran Song Lyrics

Singers : S. Janaki and T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Female : Aadhinadhan ketkkindraan Aralipoovai edukkindren Aadhinadhan ketkkindraan Aralipoovai edukkindren Kaadhal naaril thodukkindren Kaalam paarthu kodukkindren Female : Aadhinadhan ketkkindraan Aralipoovai edukkindren Male : Naadhan kettaal tharuvaayoo Naanum kettaal tharuvaayoo Naadhan kettaal tharuvaayoo Naanum kettaal tharuvaayoo Vaedhan solvaan vaedhangal Vilakkam solven naan amma Maadhar kulathin poongombhu Malargal konjam thara vendum Male : Aadhinadhan ketkkindraan Aralipoovai tharavendum Kaadhal naaril thoduthaalum Kaalam paarthu thara vendum Female : Kaiyenum malarum Kannenum malarum Kaavalan thanakaagavae En kaavalan thanakaagavae Male : Neiyidum kuzhalum Thaamarai mugamum Neiyidum kuzhalum Thaamarai mugamum Malarndhadhu enakkaagavae Naan vandhadhum unakkaagavae Female : Thaazhampoovin manamaaga Jaadhi poovin niramaaga Thaazhampoovin manamaaga Jaadhi poovin niramaaga Male : Vaazha unakkoru varam vendum Mannan naan adhai thara vendum Female : Aiyan thiruvadi thanakkaaga Alliya malargal unakkaaga Female : Aadhinadhan ketkkindraan Male : Ketkindraan Female : Mandhira kaluthil Sandhana kulambhu Kondadhu unakkaagavae En kolamum unakkaagavae Male : Anjana vilakku Netriyil edharkku Yaavaiyum enakkaagavae En aasaiyum unakkagavae Female : Koondhal sudum piraiyaaga Kooda aadum maanaaga Male : Neendhi varuvaal madhiyendru Ninaithu vandhen naan indru Female : Aiyan thiruvadi thanakkaaga Alliya malargal unakkaaga Female : Aadhinadhan ketkkindraan Aralipoovai edukkindren Kaadhal naaril thodukkindren Kaalam paarthu kodukkindren
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன் ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன் காதல் நாரில் தொடுக்கின்றேன் காலம் பார்த்து கொடுக்கின்றேன் பெண் : ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன் ஆண் : நாதன் கேட்டால் தருவாயோ நானும் கேட்டால் தருவாயோ நாதன் கேட்டால் தருவாயோ நானும் கேட்டால் தருவாயோ வேதன் சொல்வான் வேதங்கள் விளக்கம் சொல்வேன் நானம்மா மாதர் குலத்தின் பூங்கொம்பு மலர்கள் கொஞ்சம் தர வேண்டும் ஆண் : ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப் பூவைத் தர வேண்டும் காதல் நாரில் தொடுத்தாலும் காலம் பார்த்துத் தர வேண்டும் பெண் : கையெனும் மலரும் கண்ணெனும் மலரும் காவலன் தனக்காகவே என் காவலன் தனக்காகவே ஆண் : நெய்யிடும் குழலும் தாமரை முகமும் நெய்யிடும் குழலும் தாமரை முகமும் மலர்ந்தது எனக்காகவே நான் வந்ததும் உனக்காகவே பெண் : தாழம்பூவின் மணமாக ஜாதிப் பூவின் நிறமாக தாழம்பூவின் மணமாக ஜாதிப் பூவின் நிறமாக ஆண் : வாழ உனக்கொரு வரம் வேண்டும் மன்னன் நானதைத் தர வேண்டும் பெண் : ஐயன் திருவடி தனக்காக அள்ளிய மலர்கள் உனக்காக பெண் : ஆதி நாதன் கேட்கின்றான் ஆண் : கேட்கின்றான் பெண் : மந்திர கழுத்தில் சந்தனக் குழம்பு கொண்டது உனக்காகவே என் கோலமும் உனக்காகவே ஆண் : அஞ்சன விளக்கு நெற்றியில் எதற்கு யாவையும் எனக்காகவே என் ஆசையும் உனக்காகவே பெண் : கூந்தல் சூடும் பிறையாக கூட ஆடும் மானாக ஆண் : நீந்தி வருவாள் மதியென்று நினைத்து வந்தேன் நானின்று பெண் : ஐயன் திருவடி தனக்காக அள்ளிய மலர்கள் உனக்காக பெண் : ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன் காதல் நாரில் தொடுக்கின்றேன் காலம் பார்த்து கொடுக்கின்றேன்