← Back

Un Badhil Vendi Song Lyrics

Singers : Sruthi S and Siddharth Music by : Yuvan Shankar Raja Male : Mmmm…mmm..mmm Unn badhil vendi Yugam pala thaandi Unmaththam kond Kaathiruppeno Male : Un iru paarvai Vilungindra tholaivil Vazhkindra yogam Naan adaiveno Male : Vazhipokkanin vazhvilae Nizhalaaga varugiraai Naan ketkkum munnamae Ilaipaaral tharugiraai Tharugiraai nee Male : Ilaipaaral mudinthadhum Podhum po engiraai Puzhan aindhaiyum Kolgiraai kolgiraai Nee.. Female : …………………………………. Male : Unakkaaga naanum Kadal thaandi poven Malai mel oru Kadal vendumaa Mazhai kondu seiven Male : Kadal neelam serthu Kanavalli korthu En moochinai noolaakkiyae Nagai ondru seiven Male : Yaarumm… Nambaadha kadhaigal Nee sollu pennae Nijam aakki vaippen Male : Veraarum engum Illaadha boomi Paarkaadha vaanam Naam vazha povom Male : Vazhipokkanin vazhvilae Nizhalaaga varugiraai Naan ketkkum munnamae Ilaipaaral tharugiraai Tharugiraai nee Male : Ilaipaaral mudinthadhum Podhum po engiraai Puzhan aindhaiyum Kolgiraai kolgiraai Nee.. Female : Varugindra kaatril Pudhithaana vaasam Nodi nerathil Enai maattriyae Maayangal seithaai Female : Ethirpaartha ellaam Kai vittu poga Poi enbathaa Mei enbathaa Kaineetti vanthai Female : Kaanal neeroduthaanae Meen thedithaanae Naan indru ponen Male : Kurai ondrum illai Pirai meedhum karaigal Undendru solli Nee ingu vandhaai Male : Vazhipokkanin vazhvilae Nizhalaaga varugiraai Naan katkkum munnamae Ilaipaaral tharugiraai Tharugiraai nee Female : Vidiyaadhoru naalilae Adadaa en vaanilae Velicham pol varugirai Vazhkaiyae nee
பாடகர்கள் : ஸ்ருதி மற்றும் சித்தார்த் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ம்ம்ம்ம் ….ம்ம்ம்…ம்ம்ம்… உன் பதில் வேண்டி யுகம் பல தான்டி உன்மத்தம் கொண்டே காத்திருப்பேனோ ஆண் : உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில் வாழ்கின்ற யோகம் நானடைவேனோ ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாற தருகிறாய் தருகிறாய்……… நீ ஆண் : இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய் புலன் ஐந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ…… ஆண் : உனக்காக நானும் கடல் தாண்டி போவேன் மலைமேலொரு கடல் வேண்டுமா மழைக்கொண்டு செய்வேன் ஆண் : கடல் நீளம் சேர்த்து கனவள்ளி கோர்த்து என் மூச்சினை நூலாக்கியே நகை ஒன்று செய்வேன் ஆண் : யாரும்…… நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே நிஜம் ஆக்கி வைப்பேன் ஆண் : வேறாரும் எங்கும் இல்லாத பூமி பார்க்காத வானம் நாம் வாழ போவோம் ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் தருகிறாய்……… நீ ஆண் : இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய் புலன் ஐந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ…… பெண் : வருகின்ற காற்றில் புதிதான வாசம் நொடி நேரத்தில் எனை மாற்றியே மாயங்கள் செய்தாய் பெண் : எதிர் பார்த்த எல்லாம் கைவிட்டு போக பொய் என்பதா மெய் என்பதா கை நீட்டி வந்தாய் பெண் : காணல் நீரோடுதானே மீன் தேடி தானே நான் இன்று போனேன் ஆண் : குறை ஒன்றுமில்லை பிறைமீதும் கரைகள் உண்டென்று சொல்லி நீ இங்கு வந்தாய் ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் தருகிறாய்……… நீ பெண் : விடியாதொரு நாளிலே அடடா என் வானிலே வெளிச்சம் போல் வருகிறாய் வாழ்க்கையே நீ……