← Back

Gangai Nathiye Female Song Lyrics

Singer : Swarnalatha Music by : Deva Chorus : Laali laali Laali laali laaliii…eee Laali laali…laali laali Female : Gangai nadhiyae gangai nadhiyae Kaaindhu pogaathae Veesum kaatrae veesum kaatrae Oindhu pogaathae Female : Gangai nadhiyae gangai nadhiyae Kaaindhu pogaathae Veesum kaatrae veesum kaatrae Oindhu pogaathae Female : Kaanbathellaam kaatchi alla Kangal ariyaadhae Ulagam muzhudhum thoongum pozhuthum Unmai thoongaathae Sogangalae vaazhkaiyin vedhamaa Female : Gangai nadhiyae gangai nadhiyae Kaaindhu pogaathae Veesum kaatrae veesum kaatrae Oindhu pogaathae Female : Thaeril irundhaayae ippodhu Theruvil vizhundhaayae Siragai izhandhaayae nenjodu Siluvai summandhaaiyae Unmai pesiyadhaal indrae nee Vaarthai izhandhaayae Kangal ariyaamal kanneril Kannam nanainthaaiyae Female : Kaalam oru naal Nyaayam ketkkum Ullam kalangaadhae Soganagalae….vaazhkaiyin vedhamaa Female : Gangai nadhiyae gangai nadhiyae Kaaindhu pogaathae Veesum kaatrae veesum kaatrae Oindhu pogaathae Chorus : Laali laali…laali laali Female : Iravu mudiyaatha ippodhu Velicham pirakkaadha Kadhavu thirakkaadha kilithaan Siragai virikkaadha Female : Thavaru varum munnae Deivam thaan thadukka ninakaadha Idhayam thottru vittaal ippodhu Mirugam jeyikkaadha Female : Needhikku intha Thandanai endraal Nenjam valikaadha Soganagalae….vaazhkaiyin vedhamaa Female : Aarari rari rari rararoo Aarari raroo aarararoo Female : Gangai nadhiyae gangai nadhiyae Kaaindhu pogaathae Veesum kaatrae veesum kaatrae Oindhu pogaathae Female : Kaanbathellaam kaatchi alla Kangal ariyaadhae Ulagam muzhudhum thoongum pozhuthum Unmai thoongaathae Sogangalae vaazhkaiyin vedhamaa
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பெண் : லாலி லாலி….லாலி லாலி…. லாலி லாலி….லாலி லாலி…. பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே பெண் : காண்பது எல்லாம் காட்சி அல்ல கண்கள் அறியாதே உலகம் முழுதும் தூங்கும் பொழுதும் உண்மை தூங்காதே சோகங்களே…….. வாழ்க்கையின் வேதமோ பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே பெண் : தேரில் இருந்தாயே இப்போது தெருவில் விழுந்தாயே சிறகை இழந்தாயே நெஞ்சோடு சிலுவை சுமந்தாயே உண்மை பேசியதால் இன்றே நீ வார்த்தை இழந்தாயே பெண் : கண்கள் அறியாமல் கண்ணீரில் கன்னம் நனைந்தாயே காலம் ஒரு நாள் நியாயம் கேட்கும் உள்ளம் கலங்காதே சோகங்களே………. வாழ்க்கையின் வேதமோ பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே குழு : லாலி லாலி….லாலி லாலி…. பெண் : இரவு முடியாத இப்போது வெளிச்சம் பிறக்காதா கதவு திறக்காதா கிளிதான் சிறகை விரிக்காதா பெண் : தவறு வரும் முன்னே இமை வந்தால் தடுக்க நினைக்காதா இதயம் தோற்றுவிட்டால் இப்போது மிருகம் ஜெயிக்காதா பெண் : நீதிக்கு இந்த தண்டனை என்றால் நெஞ்சம் வலிக்காதா சோகங்களே……. வாழ்க்கையின் வேதமோ பெண் : ……………. பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே பெண் : காண்பது எல்லாம் காட்சி அல்ல கண்கள் அறியாதே உலகம் முழுதும் தூங்கும் பொழுதும் உண்மை தூங்காதே சோகங்களே…….. வாழ்க்கையின் வேதமோ பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே