← Back

Ethir Ethire Song Lyrics

Singer : Arivu Music by : Kumaran Sivamani Lyrics by : Arivu Male : Edhir edhirae nee naan naam Pazhi vaanga vazhi thedinom Vidhiyenavae pogaamalae Veriyodae vilaiyaadinom Male : Edhir edhirae nee naan naam Pazhi vaanga vazhi thedinom Vidhiyenavae pogaamalae Veriyudanae vilaiyaadinom Male : Veriyodae vilaiyaadinom Male : Idhu kaayam Nee kuttram seidhaai paavam Nee vittu sendra michangal Unnai thuarthum thooram thooram Male : Bayam illaadhu illaadhu Unnai naan vettri koolaadhu Kolladhu kolladhu ennai Un soozhchi velladhu Male : Veezhaamal vettri kolven Theeyaag pattri kolven Aaradha kobam ellaam Aatri kolven Male : Bayamum kattadhae Thuyaram ennai saaikkadhae Valaiyil vandhu mattikoll Male : Nee sikkikitta sikkikitta Sikkal oru murai thottutta Vachitta vachitta Acham oru nodiyila vittutaa Male : Erigira neruppena naan thaan Edhirigal anaivadhu Anaippadhu veen thaan Madiggindra porkalam ingae vaa vaa Male : Pazhivaangidavae unai naan Idam thedugiren adi naan Pazhivaangidavae unai naan Idam thedugiren adi naan Male : Edhir edhirae nee naan naam Pazhi vaanga vazhi thedinom Vidhiyena pogaamalae Veriyudanae vilaiyaadinom Male : Edhir edhirae nee naan naam Pazhi vaanga vazhi thedinom Vidhiyena pogaamalae Veriyudanae vilaiyaadinom
பாடகர் : அறிவு இசை அமைப்பாளர் : குமரன் சிவமணி பாடல் ஆசிரியர் : அறிவு ஆண் : எதிர் எதிரே நீ நான் நாம் பழி வாங்க வழி தேடினோம் விதியென ஓயாமலே வெறியோடே விளையாடினோம் ஆண் : எதிர் எதிரே நீ நான் நாம் பழி வாங்க வழி தேடினோம் விதியென போகமலே வெறியுடனே விளையாடினோம் ஆண் : வெறியோடே விளையாடினோம் ஆண் : இது காயம் நீ குற்றம் செய்தாய் பாவம் நீ விட்டு சென்ற மிச்சங்கள் உன்னை துரத்தும் தூரம்… தூரம்.. ஆண் : உம்மை ஒன்னில்லாது இல்லாது உன்னை நான் வெற்றி கொள்ளாது கொள்ளாது கொள்ளாது என்னை உன் சூழ்ச்சி வெல்லாது ஆண் : வீழாமல் வெற்றி கொள்வேன் தீயாக பற்றி கொள்வேன் ஆறாத கோபம் எல்லாம் ஆற்றி கொள்வேன் ஆண் : பயமும் காட்டாதே துயரம் என்னை சாய்க்காதே வலையில் வந்து மாட்டிகொள் ஆண் : நீ சிக்கிட்டா சிக்கிட்டா சிக்கல் ஒரு முறை தொட்டுட்டா வச்சிட்டா வச்சிட்டா அச்சம் ஒரு நொடியில விட்டுட்டா ஆண் : எரிகிற நெருப்பென நான்தான் எதிரிகள் அணைவது அணைப்பது வீண்தான் மடிகின்ற போர்களம் இங்கே வா வா ஆண் : பழி வாங்கிடவே உனை நான் இடம் தேடுகிறேன் அடி நான் பழி வாங்கிடவே உனை நான் இடம் தேடுகிறேன் அடி நான் ஆண் : எதிர் எதிரே நீ நான் நாம் பழி வாங்க வழி தேடினோம் விதியென போகமலே வெறியுடனே விளையாடினோம் ஆண் : எதிர் எதிரே நீ நான் நாம் பழி வாங்க வழி தேடினோம் விதியென போகமலே வெறியுடனே விளையாடினோம்