← Back

Kalavarame Song Lyrics

Singers : Pradeep and Chinmayi Music by : N. Kannan Female : Aaa…..aaa…..oh.. Aaaaa…..aaaa……aaa…oh Female : Kalavaramae kaadhal Kalavaramae Kanavilumae unthan mugam varumae Azhagalae siruppalae Vaa thiruda vaa vaa Male : Ilamaramae aasai kanimaramae Ivanilumae adhuvae nilavaramae Udal korkka uyir serkka Vaa inaiya vaa vaa Female : Vaa…idhu thirumanam Varai mattum Male : Athan piragu Female : Vendammae Male : Tamizh kalacharam ellaam Engae engae Female : Hmm…mm…. Female : Kalavaramae kaadhal Kalavaramae Kanavilumae unthan mugam varumae Azhagalae siruppalae Vaa thiruda vaa vaa Female : Thavariyum enthan kannai Paarthu pesi vidathae Athai vida paavam ondru Mannil ethuvumillai Male : Nilavugal vaanil thondrin Maranthidum vinmeen yaavum Azhaginai muzhudhum kaana Jenmam podhavillai Female : Aaa…thollai illaadha kaadhal Ellai illaadha kaamam Male : Pennai thedi chendru Unnai kandenae Male : Aaaa….aaaa….aaa….aaaa… Female : Ahaaa…aaa…aahaaa..aaa… Male : Ilai marai kaayaai pesum Kalai adhu ennil illai Sabalangal ellaam sonnen Ennai kuzhandhai endraai Female : Acham madam naanam ellaam Michammena yedhum illai Ucham thoda naanum sendren Kandae viyandhu nindraai Male : Manidhar unarndhu kolla Manidha kaadhal alla Female : Vinnai thaandi chella Uravae varuvaaya Female : ……………………………………. Male : Ilamaramae aasai kanimaramae Ivanilumae adhuvae nilavaramae Udal korkka uyir serkka Vaa inaiya vaa vaa Female : Vaa…idhu thirumanam Varai mattum Male : Athan piragu Female : Vendammae Male : Tamizh kalacharam ellaam Engae engae Female : Hmm…mm….
பாடகி : சின்மயி பாடகர் : பிரதீப் இசையமைப்பாளர் : என். கண்ணன் பெண் : ஆஆ ஆஆ ஓ ஆஆ ஆஆ ஆஆ ஓ பெண் : கலவரமே காதல் கலவரமே கனவிலுமே உந்தன் முகம் வருமே அழகாலே சிரிப்பாலே வா திருட வா வா ஆண் : இளமரமே ஆசை கனி மரமே இவனிலுமே அதுவே நிலவரமே உடல் கோர்க்க உயிர் சேர்க்க வா இணைய வா வா பெண் : வா இது திருமணம் வரை மட்டும் ஆண் : அதன் பிறகு பெண் : வேண்டாமே ஆண் : தமிழ் கலாச்சாரம் எல்லாம் எங்கே எங்கே பெண் : ஹ்ம்ம் ம்ம் பெண் : கலவரமே காதல் கலவரமே கனவிலுமே உந்தன் முகம் வருமே அழகாலே சிரிப்பாலே வா திருட வா வா பெண் : தவறியும் எந்தன் கண்ணை பார்த்து பேசி விடாதே அதை விட பாவம் ஒன்று மண்ணில் எதுவுமில்லை ஆண் : நிலவுகள் வானில் தோன்றின் மறந்திடும் விண்மீன் யாவும் அழகினை முழுதும் காண ஜென்மம் போதவில்லை பெண் : ஆ தொல்லை இல்லாத காதல் எல்லை இல்லாத காமம் ஆண் : பெண்ணை தேடி சென்று உன்னை கண்டேனே ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆண் : இலை மறை காயாய் பேசும் கலை அது என்னில் இல்லை சபலங்கள் எல்லாம் சொன்னேன் என்னை குழந்தை என்றாய் பெண் : அச்சம் மடம் நாணம் எல்லாம் மிச்சமென ஏதும் இல்லை உச்சம் தொட நானும் சென்றேன் கண்டே வியந்து நின்றாய் ஆண் : மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல பெண் : விண்ணை தாண்டி செல்ல உறவே வருவாயா பெண் : .………………………… ஆண் : இளமரமே ஆசை கனி மரமே இவனிலுமே அதுவே நிலவரமே உடல் கோர்க்க உயிர் சேர்க்க வா இணைய வா வா பெண் : வா இது திருமணம் வரை மட்டும் ஆண் : அதன் பிறகு பெண் : வேண்டாமே ஆண் : தமிழ் கலாச்சாரம் எல்லாம் எங்கே எங்கே பெண் : ஹ்ம்ம் ம்ம்