← Back

Vezhuthu Kattikadaa Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male : Veluththu kattikadaa en thambi thangakambi Kodiyai yaeththikadaa en thambi thangakambi Velichcham unnoda munnaalae Vettri unnoda munnaalae….. Velichcham unnoda munnaalae Vettri unnoda munnaalae…. Male : Veluththu kattikadaa en thambi thangakambi hoi Male : Koottamo katchiyo unakku yaedhu kidaiyaathu Vaattamo varumaiyo unnai kannaal paarkkaathu Eduththatha mudikkira unnaipola aal yaedhu Eduththatha maraikkira vazhakkam un kita kidaiyaathu Male : Kottai vittuputtu thoongaathae Thoongi appuramaa yaengaathae Paattai thappu thappaa paadaathae Veettai vittuputtu odaathae Male : Anbaana annanukku Chorus : Azhaga thambiyadaa Male : Anbodu paasam vachchi Chorus : Pala naalum vaazhnthukkadaa Male : En thambi thambi thanga kambithaan Male : Veluththu kattikadaa en thambi thangakambi Kodiyai yaeththikadaa en thambi thangakambi hoi Male : Iruppatha koduppathil thambi neethaan karnan illai Ilavatta vayasuthaan aanaa neethaan kannan illa Vaariththaan vazhangathtahan unakku adhukku manasu illa Vaazhththathaan pottraththaan unakku adhuku vayasu illa Male : Koduththu sivakkira kaiyum illa Eduththu kodukkira paiyum illa Vambu sandai pottathundu Vantha sandaikku ninnathilla Male : Penaavai neeyeduththu Chorus : Ezhuthaatha poiyyummilla Male : Aanaalum un ezhuththu Chorus : Aniyaayam seiyavilla Male : En thambi thambi thanga kambithaan Male : Veluththu kattikadaa en thambi thangakambi Kodiyai yaeththikadaa en thambi thangakambi Velichcham unnoda munnaalae Vettri unnoda munnaalae….. Velichcham unnoda munnaalae Vettri unnoda munnaalae…. Male : Veluththu kattikadaa en thambi thangakambi Kodiyai yaeththikadaa en thambi thangakambi hoi
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி வெளிச்சம் உன்னோட முன்னாலே வெற்றி உன்னோட பின்னாலே….. வெளிச்சம் உன்னோட முன்னாலே வெற்றி உன்னோட பின்னாலே….. ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய் ஆண் : கூட்டமோ கட்சியோ உனக்கு ஏதும் கிடையாது வாட்டமோ வறுமையோ உன்னை கண்ணால் பார்க்காது எடுத்தத முடிக்கிற உன்னைப்போல ஆள் ஏது எடுத்தத மறைக்கிற வழக்கம் உன் கிட்ட கிடையாது ஆண் : கோட்டை விட்டுப்புட்டு தூங்காதே தூங்கி அப்புறமா ஏங்காதே பாட்டை தப்பு தப்பா பாடாதே வீட்டை விட்டுப்புட்டு ஓடாதே ஆண் : அன்பான அண்ணனுக்கு குழு : அழகான தம்பியடா ஆண் : அன்போடு பாசம் வச்சி குழு : பலநாளும் வாழ்ந்துக்கடா ஆண் : என் தம்பி தம்பி தங்கக் கம்பிதான்…….. ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய் ஆண் : இருப்பத கொடுப்பதில் தம்பி நீதான் கர்ணன் இல்ல இளவட்ட வயசுதான் ஆனா நீதான் கண்ணன் இல்ல வாரித்தான் வழங்கத்தான் உனக்கு அதுக்கு மனசு இல்ல வாழ்த்தத்தான் போற்றத்தான் உனக்கு அதுக்கு வயசு இல்ல ஆண் : கொடுத்து சிவக்கிற கையும் இல்ல எடுத்து கொடுக்கிற பையும் இல்ல வம்பு சண்டை போட்டதுண்டு வந்த சண்டைக்கு நின்னதில்ல ஆண் : பேனாவை நீயெடுத்து குழு : எழுதாத பொய்யுமில்ல ஆண் : ஆனாலும் உன் எழுத்து குழு : அநியாயம் செய்யவில்ல ஆண் : என் தம்பி தம்பி தங்கக் கம்பிதான்……. ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி வெளிச்சம் உன்னோட முன்னாலே வெற்றி உன்னோட பின்னாலே….. வெளிச்சம் உன்னோட முன்னாலே வெற்றி உன்னோட பின்னாலே….. ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய்