← Back

Veettuku Veedu Vaasappadi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Rajan Nagendra Male : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Female : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Male : Kalyaanam kadavul seyal Female : Kanneerum avan seyalae Both : Nadandhadhu marappadhu nalladhammaa Both : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi…ahaa haa Female : Seethaikkum thunbam undu Raadhaikkum thunbam undu Eppodhum thaangi kondaal Ellorkkum maenmai undu Male : ………………………. Aasaigal kodi undu Aanaalum ellai undu Paadhaigal nooru undu Payanangal veru veru Both : Payanangal veru veru Male : Adadadadadadada ahaa… Both : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Male : Aiyaavum Female : Ammaavum Both : Onnaaga koodunga kannaaga vaazhunga Anbaaga panbaaga Serndhu nadappadhu samsaaram Serndhu padippadhu sangeetham Both : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi ohoo ooo Male : Mysooril thangam undu Malainaattil rubber undu Engengae enna undo Adhiledhaan vaazhkkai undu Female : Aaa…..aaa…..aaa….aaa…. Male : Haiyo haiyo haiyoo haiyoo Female : Yedhedho ennam kondu Ennaalum sandaiyittaal Vaadhaada neram pogum Vaazhvukku neram edhu Both : Vaazhvukku neram edhu Both : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi hoo oo Female : Thanneeril neendhum meenai Tharaimeedhu podalaamaa Pennaaga vandha pinnae Pirivaagi vaazhalaamaa Male : Pendaatti aasai kondaal Kondaada neram vendum Ennaalum velai endraal Engaedhaan thaaram selvaal Both : Engaedhaan thaaram selvaal Both : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Engengum poraattandhaan
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திர ஆண் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் பெண் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் ஆண் : கல்யாணம் கடவுள் செயல் பெண் : கண்ணீரும் அவன் செயலே இருவர் : நடந்தது மறப்பது நல்லதம்மா இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி…..அஹஹா… பெண் : சீதைக்கும் துன்பம் உண்டு ராதைக்கும் துன்பம் உண்டு எப்போதும் தாங்கிக் கொண்டால் எல்லோர்க்கும் மேன்மை உண்டு ஆண் : ஓட்லி ஓட்லி ஒரீ ஒரேரீ… ஒரேரீ… ஓட்லி ஓட்லி ஒரீ ஒரேரீ… ஆசைகள் கோடி உண்டு ஆனாலும் எல்லை உண்டு பாதைகள் நூறு உண்டு பயணங்கள் வேறு வேறு இருவர் : பயணங்கள் வேறு வேறு ஆண் : அடடட டடடட ஆஹா…… இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் ஆண் : அய்யாவும் பெண் : அம்மாவும் இருவர் : ஒண்ணாக கூடுங்க கண்ணாக வாழுங்க அன்பாக…..பண்பாக…. சேர்ந்து நடப்பது சம்சாரம் சேர்ந்து படிப்பது சங்கீதம் இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி… ஓஹோ…..ஓஒ ஆண் : மைசூரில் தங்கம் உண்டு மலநாட்டில் ரப்பர் உண்டு அங்கங்கே என்ன உண்டோ அதிலேதான் வாழ்க்கை உண்டு பெண் : ஆ……ஆ……ஆ……ஆ… ஆண் : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ . பெண் : ஏதேதோ எண்ணம் கொண்டு எந்நாளும் சண்டை இட்டால் வாதாட நேரம் போகும் வாழ்வுக்கு நேரம் ஏது இருவர் : வாழ்வுக்கு நேரம் ஏது இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி……ஹோ ஓ பெண் : தண்ணீரில் நீந்தும் மீனை தரை மீது போடலாமா பெண்ணாக வந்த பின்னே பிரிவாகி வாழலாமா ஆண் : பெண்டாட்டி ஆசை கொண்டால் கொண்டாட நேரம் வேண்டும் எந்நாளும் வேலை என்றால் எங்கேதான் தாரம் செல்வாள் இருவர் : எங்கேதான் தாரம் செல்வாள் இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் எங்கெங்கும் போராட்டம்தான்