← Back

Thendralai Kandukolla Song Lyrics

Singers : Hariharan and Ilayaraja Music by : Ilayaraja Male : Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae Male : Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae Ullathil paarvai undu maanae Unmaigal kandu sollum thaenae Male : Nenjin vannangalai odum ennangalai Kaana kan venduma Pesa chol venduma Malar poothathai vaasangal sollumae Male : Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae Male : Unnai paarthoru kuyil koovuthae Andha kaadhal thaen kural kettayo Unnai paarthoru megam thoovudhae Eera kattru kaadhal solla kandaaya Male : Unnai naan ennugindra neram Ullukkul maargazhi maadham Anbae naan unnai kaanum neram Kannukkul kaarthigai dheepam Male : Kangal indri ennai kandukolvaai Endru nee en kaadhal kandu kolvaai … Andha naal endha naal endru nee sollu..uu…uu.. Male : Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae Ullathil paarvai undu maanae Unmaigal kandu sollum thaenae Male : ……………………….. Male : Solai poovanam thedum poovinam Endhan nenjil poopparikka vandhaalo Andha vennila thedum pennila Endhan nenjai vaanam endru kondaalo Male : Ho sandhana chandhiranin paattu Santhangal sonnathadi nettru Sollaadha yekangalai serthu Nee thaanae ennai thotta kaatru Male : Adhikaalai maalai iravenna Adhan thunbam inbam thanthathenna Endru mounathin vaasalai thirappaai … Male : Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae Ullathil paarvai undu maanae Unmaigal kandu sollum thaenae Male : Nenjin vannangalai odum ennangalai Kaana kan venduma Pesa chol venduma Malar poothathai vaasangal sollumae..ae… Male : Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae Ullathil paarvai undu maanae Unmaigal kandu sollum thaenae
பாடகர்கள் : ஹரிஹரண், இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே உள்ளத்தில் பார்வை உண்டு மானே உண்மைகள் கண்டு சொல்லும் தேனே ஆண் : நெஞ்சின் வண்ணங்களை ஓடும் எண்ணங்களை காண கண் வேண்டுமா பேச சொல் வேண்டுமா மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே ஆண் : உன்னைப் பார்த்தொரு குயில் கூவுதே அந்த காதல் தேன் குரல் கேட்டாயோ உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே ஈர காற்று காதல் சொல்லக் கண்டாயா ஆண் : உன்னை நான் எண்ணுகின்ற நேரம் உள்ளுக்குள் மார்கழி மாதம் அன்பே நான் உன்னைக் காணும் நேரம் கண்ணுக்குள் கார்த்திகை தீபம் ஆண் : கண்கள் இன்றி என்னைக் கண்டுகொள்வாய் என்று நீ என் காதல் கண்டுகொள்வாய் அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே உள்ளத்தில் பார்வை உண்டு மானே உண்மைகள் கண்டு சொல்லும் தேனே ஆண் : …………………………. ஆண் : சோலை பூவனம் தேடும் பூவினம் எந்தன் நெஞ்சில் பூப்பறிக்க வந்தாளோ அந்த வெண்ணிலா தேடும் பெண்ணிலா எந்தன் நெஞ்சை வானம் என்று கொண்டாளோ ஆண் : ஹோ சந்தன சந்திரனின் பாட்டு சந்தங்கள் சொன்னதடி நேற்று சொல்லாத ஏக்கங்களைச் சேர்த்து நீதானே என்னைத் தொட்ட காற்று ஆண் : அதிகாலை மாலை இரவென்ன அதன் துன்பம் இன்பம் தந்ததென்ன என்று மௌனத்தின் வாசலைத் திறப்பாய் ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே உள்ளத்தில் பார்வை உண்டு மானே உண்மைகள் கண்டு சொல்லும் தேனே ஆண் : நெஞ்சின் வண்ணங்களை ஓடும் எண்ணங்களை காண கண் வேண்டுமா பேச சொல் வேண்டுமா மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே உள்ளத்தில் பார்வை உண்டு மானே உண்மைகள் கண்டு சொல்லும் தேனே