← Back

Maavaduva Pangu Pottu Song Lyrics

Singer : P. Jayachandran Music by : M. S. Vishwanathan Lyrics by : Panchu Arunachalam Male : Maavaduva pangu pottu Kaakkaa kadi kadichchu thinnom Marakkalaiyae antha sugam Kedaikkalaiyae niththam niththam Male : Velai vanthu neram paarththu Vettrilaiyil paakku vachchu Sontham kolla kaaththirunthaen Paasamulla paingiliyae Sontham kolla kaaththirunthaen Paasamulla paingiliyae Male : Eppothum unna kann pola kaappaen Maamana marakkaathae En mana koottukkullae Oru kiliyai valarththaenae Male : Adhan azhagai rasichchenae Naan ennai maranthaenae Naan ennai maranthaenae
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : மாவடுவ பங்கு போட்டு காக்கா கடி கடிச்சு தின்னோம் மறக்கலையே அந்த சுகம் கெடைக்கலையே நித்தம் நித்தம் ஆண் : வேளை வந்து நேரம் பார்த்து வெற்றிலையில் பாக்கு வச்சு சொந்தம் கொள்ள காத்திருந்தேன் பாசமுள்ள பைங்கிளியே சொந்தம் கொள்ள காத்திருந்தேன் பாசமுள்ள பைங்கிளியே ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே….. என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே ஆண் : அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே