← Back

Karupaana Kaiyale Song Lyrics

Singers : Ranjith and Roshini Music by : Yuvan Shankar Raja Female : Karupana kaiyalae ennai pudichaan Kaadhal en kaadhal poo pookudhamaa Female : Karupana kaiyalae ennai pudichaan Kaadhal en kaadhal poo pookudhamaa Manasukullae pei pidichu aatudhamaa Pagal kanavu kandathellam palikudhamaa Avan meesai mudiyai senjukuven modhiramaa Male : Sivapaga irupalae kova pazhamaa Colouru indha colouru ennai izhukudhamaa Arugam pullu aatai ippo meyudhamaa Paarvaiyaalae aayul regai theyudhamaa Iva kaadhal ippo joliyathaan kaatuthama aa haan Female : Karupana kaiyalae ennai pudichaan Kaadhal en kaadhal poo pookudhamaa Female : Vellikizhama patharai pannendu Unnai paarthenae Andha raavukaala neram enaku nalla neramae Male : Thanniyaala enaku onnum kandamillaiyae Oru kanniyaala kandam innu theriyavillaiyae Female : Aathukulla meen pidika neechal theriyanum Kaadhal kadalukulla muthu eduka paaichal puriyanum ayya Male : Sivapaga Female : Aaahaa Male : Irupalae Female : Aamaa Male : Sivapaaga aah aah aaah aaah Sivapaaga irupaalae kova pazhamaa Colouru indha colouru ennai izhukudhamaa Chorous : ……………………………………… Male : Ooo ooo uruki vecha irumbu polae udhadu unaku Adha nerungum podhu currentu polae shocku enaku Female : Hey vettum puli theepetti pol kannu unaku Nee paakum podhu pathikichu manasu enaku Male : Boomiyila ethanaiyo Poovu iruku Un poo potta pavaadai mel enaku kiruku Yemmaa aathaa hey heyyyy Female : Karu karu karupana kaiyalae ennai pudichaan Kaadhal en kaadhal poo pookudhamaa Manasukulla pei pidichu aatudhamma Pagal kanavu kandadhellam palikudhamaa Male : Iva kaadhal ippo joliyathaan kaatudhamaa Female : Haa haa karupaana kaiyalae ennai pudichaan Kaadhal en kaadhal poo pookudhamaa Male : Heyyyyy Female : Pookudhamaa Male & Female : Nana nana nanaaa
பாடகி : ரோஷினி பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா ஆண் : சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா இவள் காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான் பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா பெண் : வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னை பாா்த்தேனே அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே ஆண் : தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே பெண் : ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும் காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் அய்யா ஆண் : சிவப்பாக பெண் : ஆஹா ஆண் : இருப்பாளே பெண் : ஆமா ஆண் : சிவப்பாக ஆ ஆ ஆ ஆ சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா குழு : ……………………………… ஆண் : ஓஓஓ ஓஓஓ உருக்கி வச்ச இரும்பு போல உதடு உனக்கு அத நெருங்கும் போது கரண்டு போலே ஷாக்கு எனக்கு பெண் : ஹே வெட்டும் புலி தீப்பெட்டிப்போல் கண்ணு உனக்கு நீ பாக்கும்போது பத்திக்கிச்சி மனசு எனக்கு ஆண் : பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு யம்மா ஆத்தா ஹே ஹேய் பெண் : கருகரு கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா ஆண் : இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா பெண் : ஹா ஹா கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா ஆண் : ஹே பெண் : பூக்குதம்மா ஆண் & பெண் : நன நன நானனனா