← Back

Muthu Muthu Punnagaiyo Song Lyrics

Singers : Vani Jayaram and S. P. Balasubrahmanyam Music by : Shyam Male : Muthu muthu punnagaiyoo Mottu vitta malligaiyoo Vetti vecha thangam Yaar kotti vecha angam Male : Thulli varum sorgam Kai thottu konda pakkam Katti kolla va arugae Female : Muthu muthu punnagaiyoo Mottu vitta malligaiyoo Vetti vecha thangam Yaar kotti vecha angam Thulli varum sorgam Kai thottu konda pakkam Katti kolla va arugae Female : Paravaiyum naanum oru jaadhi Paaravaiyil kaadhal pasiyaari Nammai naam marappom Nadhi mel neerilum naam nadappom Male : Kangal naangum sivakkum Kaadhal veadham padikkum Katti konda kaiyum Otti konda nenjum Kodi yugam serndhirukkum Female : Muthu muthu punnagaiyoo Mottu vitta malligaiyoo Vetti vecha thangam Yaar kotti vecha angam Thulli varum sorgam Kai thottu konda pakkam Katti kolla va arugae Male : Mangaiyin dhegam rojapoo Mani vizhi rendum ootha poo Paadham thamaraipoo Idhazhil ennadi pun sirippu Female : Paartha kangal padumo Paarvai ennai sudumoo Kalla vizhi pattu kanni ilanjittu Naani nilam paarthirukkum Male : Muthu muthu punnagaiyoo Mottu vitta malligaiyoo Vetti vecha thangam Yaar kotti vecha angam Female : Thulli varum sorgam Kai thottu konda pakkam Katti kolla va arugae Male : …………………….. Female : ………………….
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷியாம் ஆண் : முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம் ஆண் : துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே…. பெண் : முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம் துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே…. பெண் : பறவையும் நானும் ஒரு ஜாதி பார்வையில் காதல் பசியாறி நம்மை நாம் மறப்போம் நதி மேல் நீரிலும் நாம் நடப்போம் ஆண் : கண்கள் நான்கும் சிவக்கும் காதல் வேதம் படிக்கும் கட்டிக் கொண்ட கையும் ஒட்டிக் கொண்ட நெஞ்சும் கோடி யுகம் சேர்ந்திருக்கும்.. பெண் : முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம் துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே…. ஆண் : மங்கையும் தீபம் ரோஜாப்பூ மணி விழி ரெண்டும் ஊதாப்பூ பாதம் தாமரைப்பூ இதழில் என்னடி புன்சிரிப்பு பெண் : பார்த்த கண்கள் படுமோ பார்வை என்னை சுடுமோ கள்ள விழிப் பட்டு கன்னி இளஞ்சிட்டு நாணி நிலம் பார்த்திருக்கும்… ஆண் : முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம் பெண் : துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே…. ஆண் : ……….. பெண் : ……………..