← Back

Oorellam Un Paattuthaan Male Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Haa..aaa…aaa…aaa… Haa…aaa…aaa…aaa…aaa…… Haa..aaa…aaa…aaa… Haa…aaa…aaa…aaa…aaa…… Haa..aaa..aaa…haaa…aaa…aaa…aaa…. Haa…aaa..aaa…haa..aa..aa…aa… Haa…aaa..aaa…aaa..aaa…aa… Male : Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu Neeyallaal dheivam ver yaedhu Neeyenai chaerum naal yedhu oo ho Male : Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu Male : Un peyar ucharikkum Ullam nithamum thathalikkum Ingu nee illaadhu vaazhvil yaedhu Vaenir kaalam thaan Male : En manam un vasamae Kannil endrum un soppanamae Vizhi kaanum kaatchi yaavum undhan Vanna kolam thaan Male : Aalam vizhudhugal polae Aadum ninaivugal kodi Aadum ninaivugal naalum Paadum unadharul thaedi Indha pirappilum endha pirappilum Endhan uyir unai chaerum Male : Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu Male : Sendradhu kan urakkam Nenjil nindradhu un mayakkam Ingu oivadhaedhu thaeivadhaedhu Undhan nyaabagam Male : Unnidam solvadharkku Ennam ondralla noorirukku Adhai neeyum ketka naanum solla Yedhu vaasagam Male : Paadha chuvadugal pogum Paadhai arindhingu naanum Kooda varugindra podhum Kooda maruppadho neeyum Ulla kadhavinai mella thirandhingu Nenjil idam thara vendum Male : Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu Neeyallaal dheivam ver yaedhu Neeyenai chaerum naal yedhu oo ho Male : Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹா…….ஆஅ……ஆஆ…….ஆஆ….. ஹா…….ஆஆ……ஆஅ…..ஆஆ……ஆஅ….. ஹா…….ஆஅ……ஆஆ…….ஆஆ….. ஹா…….ஆஆ……ஆஅ…..ஆஆ……ஆஅ….. ஹா…….ஆஆ……ஆஅ…..ஹா……ஆஆ……ஆஅ….. ஹா…….ஆஆ……ஆஅ…..ஆ……ஆ….. ஹா…….ஆஅ……ஆஆ…….ஆஆ….. ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது ஆண் : உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது வேணிற்க் காலம்தான் ஆண் : என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக் கோலம்தான் ஆண் : ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி ஆடும் நினைவுகள் நாளும் பாடும் உனதருள் தேடி இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும் எந்தன் உயிர் உனைச் சேரும் ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது ஆண் : சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில் நின்றது உன் மயக்கம் இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம் ஆண் : உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம் ஆண் : பாதச் சுவடுகள் போகும் பாதை அறிந்திங்கு நானும் கூட வருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும் உள்ளக் கதவினை மெல்லத் திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேண்டும் ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது