← Back

Ilanjchittu Rendu Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : T. Rajendar Chorus : ……………. Male : Ilanjchittu rendu innum thoongala Chorus : Innum thoongala Male : Nanaijichitta thegam kulir thaangala Chorus : Kulir thaangala Male : Aah vachcha kannu vachchathuthaan maarala Aah pakkam vantha ponnu onnum koorala Aah thookkam ketta raaththiriyum pogala Aah yaekkam thantha sundhariyo dhevathai Male : Ilanjchittu rendu innum thoongala Chorus : Innum thoongala Male : Nanaijichitta thegam kulir thaangala Chorus : Kulir thaangala Chorus : Hoiyaarae Hoi hoiyaarae Hoiyaarae Hoi hoiyaarae Male : Ada mazhai penji oorellam thanni Malarvanam pola nanainjaalae kanni Aiyaiyo kal pola sirichchaalae kalli Kaala anaichchikka thudichchaarae alli Male : Pappaali pazha maeni paarvaikku ezhil raani Pappaali pazha maeni paarvaikku ezhil raani Sivanthaalae kannam sivanthaalae Aah vizhunthaalae kayil valainthaalae Male : Ilanjchittu rendu innum thoongala Chorus : Innum thoongala Male : Nanaijichitta thegam kulir thaangala Chorus : Kulir thaangala Chorus : ……………. Male : Aah mann kooda mazhai pattaa karaiyum En kannumthaan ivalukku alaiyum Kuththu vilakkaaga erigindra paarvai Nalla kulirukku idhamaana porvai haei Male : Maelaakku pottitta pallaakku needhaandi Maelaakku pottitta pallaakku needhaandi Male : Pooppola neeyum pooththaada Ilam vandaaga naanum kooththaada Male : Ilanjchittu rendu innum thoongala Chorus : Innum thoongala Male : Nanaijichitta thegam kulir thaangala Chorus : Kulir thaangala Male : Aah vachcha kannu vachchathuthaan maarala Aah pakkam vantha ponnu onnum koorala Aah thookkam ketta raaththiriyum pogala Aah yaekkam thantha sundhariyo dhevathai Male : Ilanjchittu rendu innum thoongala Chorus : Innum thoongala Male : Nanaijichitta thegam kulir thaangala Chorus : Kulir thaangala
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : …………………… ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல குழு : இன்னும் தூங்கல… ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல குழு : குளிர் தாங்கல ஆண் : ஆஹ் வச்சக் கண்ணு வச்சதுதான் மாறல ஆஹ் பக்கம் வந்த பொண்ணு ஒண்ணும் கூறல ஆஹ் தூக்கம் கெட்ட ராத்திரியும் போகல ஆஹ் ஏக்கம் தந்த சுந்தரியோ தேவதை ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல குழு : இன்னும் தூங்கல… ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல குழு : குளிர் தாங்கல குழு : ஹொய்யாரே ஹோய் ஹொய்யாரே ஹொய்யாரே ஹோய் ஹொய்யாரே ஆண் : அட மழை பேஞ்சி ஊரெல்லாம் தண்ணி மலர்வனம் போல நனைஞ்சாளே கன்னி அய்யய்யோ கள் போல சிரிச்சாளே கள்ளி காள அணைச்சிக்க துடிச்சாரே அள்ளி ஆண் : பப்பாளி பழ மேனி பார்வைக்கு எழில் ராணி பப்பாளி பழ மேனி பார்வைக்கு எழில் ராணி சிவந்தாளே கன்னம் சிவந்தாளே ஆஹ் விழுந்தாளே கையில் வளைந்தாளே.. ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல குழு : இன்னும் தூங்கல… ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல குழு : குளிர் தாங்கல குழு : …………………… ஆண் : ஆங் மண் கூட மழைப் பட்டா கரையும் என் கண்ணும்தான் இவளுக்கு அலையும் குத்துவிளக்காக எரிகின்ற பார்வை நல்ல குளிருக்கு இதமான போர்வை ஹேய் ஆண் : மேலாக்கு போட்டிட்ட பல்லாக்கு நீதான்டி மேலாக்கு போட்டிட்ட பல்லாக்கு நீதான்டி ஆண் : பூப்போல நீயும் பூத்தாட இளம் வண்டாக நானும் கூத்தாட…… ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல குழு : இன்னும் தூங்கல… ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல குழு : குளிர் தாங்கல ஆண் : ஆஹ் வச்சக் கண்ணு வச்சதுதான் மாறல ஆஹ் பக்கம் வந்த பொண்ணு ஒண்ணும் கூறல ஆஹ் தூக்கம் கெட்ட ராத்திரியும் போகல ஆஹ் ஏக்கம் தந்த சுந்தரியோ தேவதை ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல குழு : இன்னும் தூங்கல… ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல குழு : குளிர் தாங்கல