← Back

Paakura Ponnu Song Lyrics

Singer : Varun Sunil Music by : Varun Sunil Male : Hey paakuraa chinna ponnu Thakkuraa vandhu ninnu Sikkunaa pochi kanna thora Male : Hey pesuraa chella pechu Kekkura heart pochu Maattunaa scene-u pecha kora Chorus : Hey…hey Male : Ava kannu patta Kallu mullum thulluthae Chorus : Hey…hey Male : Ava pallu patta Night-u kooda minnuthe Chorus : Hey…hey Male : Ava sollu patta Sympony-um thalluthae Kettu paaru iva maayavi Chorus : Hey….. Male : Ava vetka patta Appa pappa alluthae Chorus : Hey…hey Male : Ava kova patta Kandapadi kolluthae Chorus : Hey…hey Male : Ini yekku thappa Maatti kitta thollaiyae En mudi mudhal adi varai Pudikkuthu kirukku Female : Riga riga garisa Riga mama ga ri sa Male : Kadakkarai sugar-nu aachi Kadalutha sweet-ah pochi Megathai tharaiyila izhuthu Virichaalae sirichaalae Male : Unnaala sun-aiyum kaanum Adha thaedi alaiyuthu vaanam Azhagaana ivala paathu Kuliraachu kathir veechu Male : Adi unna pola yaarum ingae ilaiyae Kal nenju kooda poguthadi kollaiyae Kalaikatti pogum pookalukku villiyae Thottu thottu ennai parikkathae Male : Unai paathu putta natchathiram ooduthae Un moochi patta ice-u kooda veguthae Ada titanic-kum ooru vandhu serumae Light house kannula nee konjam paatha Male : Hey paakuraa chinna ponnu Thakkuraa vandhu ninnu Sikkunaa kooda thappae illa Male : Ava kannu patta Kallu mullum thulluthae Ava pallu patta Night-u kooda minnuthe Ava sollu patta Sympony-um thalluthae Kettu paaru iva maayavi Male : Ava vetka patta Appa pappa alluthae Ava kova patta Kandapadi kolluthae Ini yekku thappa Maatti kitta thollaiyae En mudi mudhal adi varai Pudikkuthu kirukku Pudikkuthu kirukku…pudikkuthu kirukku Female : Thiranana thiranana thiranana Nana nanahae Thiranana thiranana thiranana Nana nanahae
பாடகர் : வருண் சுனில் இசையமைப்பாளர் : வருண் சுனில் ஆண் : ஹேய் பாக்குறா சின்ன பொண்ணு தாக்குறா வந்து நின்னு சிக்குனா போச்சி கண்ண தொற ஆண் : ஹேய் பேசுறா செல்ல பேச்சு கேக்குறா ஹார்ட்டு போச்சு மாட்டுனா சீன்னு பேச்ச கொற குழு : ஹேய்……ஹேய் ஆண் : அவ கண்ணு பட்டா கல்லு முள்ளும் துள்ளுதே குழு : ஹேய்……ஹேய் ஆண் : அவ பல்லு பட்டா நைட்டு கூட மின்னுதே குழு : ஹேய்……ஹேய் ஆண் : அவ சொல்லு பட்டா சிம்போனியும் தள்ளுதே கேட்டு பாரு இவ மாயாவி குழு : ஹேய்…… ஆண் : அவ வெட்க்க பட்டா அப்ப பப்பா அள்ளுதே குழு : ஹேய்……ஹேய் ஆண் : அவ கோவ பட்டா கண்டபடி கொல்லுதே குழு : ஹேய்……ஹேய் ஆண் : இனி எக்கு தப்பா மாட்டிகிட்ட தொல்லையே என் முடி முதல் அடி வரை புடிக்குது கிறுக்கு பெண் : ரிக ரிக கரிச ரிக மம க ரி ச ஆண் : கடற்கரை சுகர்ன்னு ஆச்சி கடலுதான் ஸ்வீட்டா போச்சி மேகத்தை தரையில இழுத்து விரிச்சாளே சிரிச்சாளே ஆண் : உன்னால சன்னையும் கானோம் அத தேடி அலையுது வானம் அழகான இவள பாத்து குளிராச்சு கதிர் வீச்சு ஆண் : அடி உன்ன போல யாரும் இங்கே இல்லையே கல் நெஞ்சுக்கூட போகுதடி கொள்ளையே கலைகட்டி போகும் பூக்களுக்கு வில்லியே தொட்டு தொட்டு என்னை பறிக்காதே ஆண் : உன்ன பாத்து புட்டா நட்சத்திரம் ஓடுதே உன் மூச்சி பட்டா ஐஸ்சுகூட வேகுதே அட டைட்டானிக்கும் ஊரு வந்து சேருமே லைட் ஹவுஸ் கண்ணுல நீ கொஞ்சம் பாத்தா ஆண் : ஹேய் பாக்குறா சின்ன பொண்ணு தாக்குறா வந்து நின்னு சிக்குனா கூட தப்பே இல்ல ஆண் : அவ கண்ணு பட்டா கல்லு முள்ளும் துள்ளுதே அவ பல்லு பட்டா நைட்டு கூட மின்னுதே அவ சொல்லு பட்டா சிம்போனியும் தள்ளுதே கேட்டு பாரு இவ மாயாவி ஆண் : அவ வெட்க்க பட்டா அப்ப பப்பா அள்ளுதே அவ கோவ பட்டா கண்டபடி கொல்லுதே இனி எக்கு தப்பா மாட்டிகிட்ட தொல்லையே என் முடி முதல் அடி வரை புடிக்குது கிறுக்கு புடிக்குது கிறுக்கு…….புடிக்குது கிறுக்கு பெண் : திரனன திரனன திரனன நன நனஹே திரனன திரனன திரனன நன நனஹே