← Back

Maduraikku Sendral Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Vanagamae vaiyagamae vaazhthuraikka vaarungal Vaaradha uravenakku vandhadhendru koorungal Thaer kondu vaarungal thirukolam podungal Seemaatti kalyaana oorvalathil koodungal Oorvalathil koodungal Female : Madhuraikku sendraal megangalae idhai Mangai meenatchikku koorungalen Kaasikku sendraal megangale idhai Gangaiyin kaadhinil sollungalen Madhuraikku sendraal megangalae idhai Mangai meenatchikku koorungalen Female : Aarathi thattodu valam varum pengal Aasaiyil vilaiyaadum manavalan kangal Orathil thaan nindru oru paarvai parkka Ullathil uruvaagum thai madha pongal Female : Madhuraikku sendraal megangalae idhai Mangai meenatchikku koorungalen Female : Androru naal poongodhai kannanai aandaal Aandadhinaal aval peyar kooda aandaal Mannanin tholukku malar soodi koduthaal Mannanin tholukku malar soodi koduthaal Manadhinai naan kaana ennaiyum alaithaal Female : Madhuraikku sendraal megangalae idhai Mangai meenatchikku koorungalen Female : Indru en nilai solla varthaigal illai Ini endhan thevaikku sodhanai illai Indru en nilai solla varthaigal illai Ini endhan thevaikku sodhanai illai Kannanin kaigalil adaikkalam koduppen Kannanin kaigalil adaikkalam koduppen Kallilum valuvaaga karpudan iruppen Female : Madhuraikku sendraal megangalae idhai Mangai meenatchikku koorungalen Kaasikku sendraal megangale idhai Gangaiyin kaadhinil sollungalen Madhuraikku sendraal megangalae idhai Mangai meenatchikku koorungalen
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி . மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : வானகமே வையகமே வாழ்த்துரைக்க வாருங்கள் வாராத உறவெனக்கு வந்ததென்று கூறுங்கள் தேர் கொண்டு வாருங்கள் திருக்கோலம் போடுங்கள் சீமாட்டி கல்யாண ஊர்வலத்தில் கூடுங்கள் ஊர்வலத்தில் கூடுங்கள்………! பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன் காசிக்கு சென்றால் மேகங்களே இதை கங்கையின் காதிநில் சொல்லுங்களேன் மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன் பெண் : ஆரத்தி தட்டோடு வலம் வரும் பெண்கள் ஆசையில் விளையாடும் மணவாளன் கண்கள் ஓரத்தில்தான் நின்று ஒரு பார்வை பார்க்க உள்ளத்தில் உருவாகும் தை மாதப் பொங்கல் பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன் பெண் : அன்றொரு நாள் பூங்கோதை கண்ணனை ஆண்டாள் ஆண்டதினால் அவள் பெயர் கூட ஆண்டாள் மன்னனின் தோளுக்கு மலர் சூடிக் கொடுத்தாள் மன்னனின் தோளுக்கு மலர் சூடிக் கொடுத்தாள் மனதினை நான் காண என்னையும் அழைத்தாள் பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன் பெண் : இன்று என் நிலை சொல்ல வார்த்தைகள் இல்லை இனி எந்தன் தேவைக்கு சோதனை இல்லை இன்று என் நிலை சொல்ல வார்த்தைகள் இல்லை இனி எந்தன் தேவைக்கு சோதனை இல்லை கண்ணனின் கைகளில் அடைக்கலம் கொடுத்தேன் கண்ணனின் கைகளில் அடைக்கலம் கொடுத்தேன் கல்லிலும் வலுவாக கற்புடன் இருப்பேன் பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன் காசிக்கு சென்றால் மேகங்களே இதை கங்கையின் காதிநில் சொல்லுங்களேன் மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்