← Back

Aambalaikku Aambalaithan Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Sankar Ganesh Chorus : …………………. Female : Aambalaikku aambalaithaan Pombalaikku pombalaithaan naanga Paaindhadikkum bruceleeya pol Mookudaikkum jackiejohn pol naanga Female : Jappanin judo Chinavin kungfu Ippathaan kaattataa Thagathimi thagathimithaththiththom Unnathaan ottatta Thagathimi thagathimithaththiththom Chorus : …………………. Female : Aambalaikku aambalaithaan Pombalaikku pombalaithaan naanga Paaindhadikkum bruceleeya pol Mookudaikkum jackiejohn pol naanga Female : Scooter eduppom vattam adippom Suthi valachu unna pudippom Jallikattu kaala thullikittu aala Muttapakkum vaela vetti saaipom vaala Female : Mister killadi thaan Modhu munnadi thaan Karathe pennodu than Paarumalladi thaan Chorus : …………………. Male : Aambalaikku aambalaithaan Female : Pombalaikku pombalaithaan naanga Paaindhadikkum bruceleeya pol Mookudaikkum jackiejohn pol naanga Female : Jappanin judo Chinavin kungfu Ippathaan kaattataa Thagathimi thagathimithaththiththom Unnathaan ottatta Thagathimi thagathimithaththiththom Chorus : …………………. Female : Vambhu izhuthaal Embi kudhippom Romba paduthum thembai kuraippom Othi poyaa loosu muthi pona case Makku pola pesu mutti paaru jose Pattu puraa idhu achapadathathu Yaarum thodathathu thotta vidathathu Chorus : …………………. Male : Aambalaikku aambalaithaan Female : Pombalaikku pombalaithaan naanga Paaindhadikkum bruceleeya pol Mookudaikkum jackiejohn pol naanga Female : Jappanin judo Chinavin kungfu Ippathaan kaattataa Thagathimi thagathimithaththiththom Unnathaan ottatta Thagathimi thagathimithaththiththom Chorus : …………………. Female : Aambalaikku aambalaithaan Pombalaikku pombalaithaan naanga Paaindhadikkum bruceleeya pol Mookudaikkum jackiejohn pol naanga
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : …………………….. பெண் : ஆம்பளைக்கு ஆம்பளைதான் பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல் மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க பெண் : ஜப்பானின் ஜூடோ சைனாவின் குங்க்ப்பூ இப்பத்தான் காட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம் உன்னத்தான் ஓட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம் பெண் : ஆம்பளைக்கு ஆம்பளைதான் பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல் மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க பெண் : ஸ்கூட்டர் எடுப்போம் வட்டமடிப்போம் சுத்தி வளைச்சு உன்னப் பிடிப்போம் ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள முட்டப்பாக்கும் வேள வெட்டி சாய்ப்போம் வால பெண் : மிஸ்டர் கில்லாடிதான் மோது முன்னாடிதான் கராத்தே பெண்ணோடுதான் பாருமல்லாடி தான் குழு : ……………………………………. பெண் : ஆம்பளைக்கு ஆம்பளைதான் பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல் மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க பெண் : ஜப்பானின் ஜூடோ சைனாவின் குங்க்ப்பூ இப்பத்தான் காட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம் உன்னத்தான் ஓட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம் குழு : …………………………………. பெண் : வம்புக்கு இழுத்தால் எம்பி குதிப்போம் ரொம்ப படுத்தும் தெம்பை குறைப்போம் ஒத்திப் போய்யா லூஸு முத்திப் போன கேஸு மக்கு போல பேசு முட்டிப் பாரு ஜோசு பெண் : பட்டப் புறா இது அச்சப்படாதது யாரும் தொடாதது தொட்டா விடாதது குழு : …………………………………. பெண் : ஆம்பளைக்கு ஆம்பளைதான் பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல் மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க பெண் : ஜப்பானின் ஜூடோ சைனாவின் குங்க்ப்பூ இப்பத்தான் காட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம் உன்னத்தான் ஓட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்