← Back

Aasai Nenjame Song Lyrics

Aasai Nenjame Song Lyrics is the track from Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom Tamil Film– 1959, Starring Prem Nazeer, O.A.K. Devar, A. Karunanidhi, V. R. Rajagopal, M. N. Rajam, P. Kannamba, E. V. Saroja and Radhabai. This song was sung by K. Jamunarani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : K. Jamunarani Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female : Hoo o o hoo o o Aasai nenjamae poruppaai Innum konjamae Anbar vandhiduvaar inbam minjumae Aasai nenjamae poruppaai Innum konjamae Anbar vandhiduvaar inbam minjumae Aasai nenjamae ….. Female : Nesan thannaiyae kannaalae Kaanum munnaal neeyae Nilaiyae kollaamal thullugindraayae Nesan thannaiyae kannaalae Kaanum munnaal neeyae Nilaiyae kollaamal thullugindraayae Neril kandaal oodugindraai Neril kandaal oodugindraai Vetkathaalae nilaimaari Thavithidavum seigiraai veenilae Female : Aasai nenjamae poruppaai Innum konjamae Anbar vandhiduvaar inbam minjumae Aasai nenjamae ….. Female : Udal noiyum theeravae avarkku Undu ingae marundhu Unadhu noyi theera avarthaan marundhu Udal noiyum theeravae avarkku Undu ingae marundhu Unadhu noyi theera avarthaan marundhu Uravae kollum yogam vandhaalae Uravae kollum yogam vandhaalae Unnai polae perum bakkiyam Udaiyorae illaiyae vaazhvilae Female : Aasai nenjamae poruppaai Innum konjamae Anbar vandhiduvaar inbam minjumae Aasai nenjamae ….. Tamil
பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆசை நெஞ்சமே பொறுப்பாய் இன்னும் கொஞ்சமே அன்பர் வந்திடுவார் இன்பம் மிஞ்சுமே… ஆசை நெஞ்சமே பொறுப்பாய் இன்னும் கொஞ்சமே அன்பர் வந்திடுவார் இன்பம் மிஞ்சுமே… ஆசை நெஞ்சமே….. பெண் : நேசன் தன்னையே கண்ணாலே காணும் முன்னால் நீயே நிலையே கொள்ளாமல் துள்ளுகின்றாயே நேசன் தன்னையே கண்ணாலே காணும் முன்னால் நீயே நிலையே கொள்ளாமல் துள்ளுகின்றாயே நேரில் கண்டால் ஓடுகின்றாயே நேரில் கண்டால் ஓடுகின்றாயே வெட்கத்தாலே நிலைமாறித் தவித்திடவும் செய்கிறாய் வீணிலே பெண் : ஆசை நெஞ்சமே பொறுப்பாய் இன்னும் கொஞ்சமே அன்பர் வந்திடுவார் இன்பம் மிஞ்சுமே… ஆசை நெஞ்சமே….. பெண் : உடல் நோயும் தீரவே அவர்க்கு உண்டு இங்கே மருந்து உனது நோய் தீர அவர்தான் மருந்து உடல் நோயும் தீரவே அவர்க்கு உண்டு இங்கே மருந்து உனது நோய் தீர அவர்தான் மருந்து உறவே கொள்ளும் யோகம் வந்தாலே உறவே கொள்ளும் யோகம் வந்தாலே உன்னைப்போலே பெரும் பாக்கியம் உடையோரே இல்லையே வாழ்விலே…. பெண் : ஆசை நெஞ்சமே பொறுப்பாய் இன்னும் கொஞ்சமே அன்பர் வந்திடுவார் இன்பம் மிஞ்சுமே… ஆசை நெஞ்சமே…..