← Back

Aanandham Indru Song Lyrics

Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : Shankar Ganesh Male : Aanandham indru aarambam Mella sirithaal enna idhazh virithaal enna Male : Aanandham indru aarambam Mella sirithaal enna idhazh virithaal enna Malargal sirikkum kodiyil alaigal sirikkum kadalil Malargal sirikkum kodiyil alaigal sirikkum kadalil Nilavu sirikkum iravil neeyum sirithaal enna Female : Aanandham indru aarambam Male : Mella sirithaal enna Female : Idhazh virithaal enna Male : Udhattu sivappeduthu Padhikka mugam koduthu Udhavum samayamallavo Female : Karumbin suvai vadithu Thirumba adhai kodukka Virumbum idhayamallavo Male : Kadal karaiyoramaai mara nizhaloramaai Kadal karaiyoramaai mara nizhaloramaai Oru kadhai paesalaam adhil sugam kaanalaam Oru kadhai paesalaam adhil sugam kaanalaam Female : Kulir neerottam paaindhirukka Poovaattam naan midhakka Male : Kannottam vandhadhenna Ennai azhaikka ennai azhaikka Aanandham Female : Indru aarambam Male : Mella sirithaal enna Female : Idhazh virithaal enna Male : Thaalaatta kaatthirukka Then paangu paattirukka Dhevikku thaevai ennavo Female : Kannoonjal aadi varum Mannaadhi mannan mugam Kandaalum bodhaiyallavo Male : Muthukkal katti vaitha Maalai ondru Thitthikkum punnagaiyil thondrumo Female : Sevvaana kolam konda Maeni ondru Sandhikka cholli ennai thoondumo Male : Aahaa… Female : Mhum… Male : Oho… Female : Aahaa… Both : Laalaalaalaa laala laa Male : Aanandham Female : Indru aarambam Male : Mella sirithaal enna Female : Idhazh virithaal enna Male : Malargal sirikkum kodiyil Female : Alaigal sirikkum kadalil Male : Nilavu sirikkum iravil Female : Naamum sirithaal enna Both : Aanandham indru aarambam Mella sirithaal enna idhazh virithaal enna
பாடகர்கள் : டி . எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன இதழ் விரித்தால் என்ன ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன இதழ் விரித்தால் என்ன மலர்கள் சிரிக்கும் கொடியில் அலைகள் சிரிக்கும் கடலில் மலர்கள் சிரிக்கும் கொடியில் அலைகள் சிரிக்கும் கடலில் நிலவும் சிரிக்கும் இரவில் நீயும் சிரித்தாள் என்ன பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம் ஆண் : மெல்ல சிரித்தால் என்ன பெண் : இதழ் விரித்தால் என்ன ஆண் : உதட்டு சிவப்பெடுத்து பதிக்க முகம் கொடுத்து உதவும் சமயமல்லவோ பெண் : கரும்பின் சுவை வடித்து திரும்ப அதை கொடுக்க விரும்பும் இதயமல்லவோ ஆண் : கடல் கரையோரமாய் மர நிழலோரமாய் கடல் கரையோரமாய் மர நிழலோரமாய் ஒரு கதை பேசலாம் அதில் சுகம் காணலாம் ஒரு கதை பேசலாம் அதில் சுகம் காணலாம் பெண் : குளிர் நீரோட்டம் பாய்ந்திருக்க பூவாட்டம் நான் மிதக்க ஆண் : கண்ணோட்டம் வந்ததென என்னை அழைக்க …என்னை அழைக்க ஆனந்தம் பெண் : இன்று ஆரம்பம் ஆண் : மெல்ல சிரித்தால் என்ன பெண் : இதழ் விரித்தால் என்ன ஆண் : தாலாட்ட காத்திருக்க தென்பாங்கு பாட்டிருக்க தேவிக்கு தேவை என்னவோ பெண் : கண்நூஞ்சல் ஆடிவரும் மன்னாதி மன்னன் முகம் கண்டாலும் போதை அல்லவோ ஆண் : முத்துக்களால் கட்டி வைத்த மாலை ஒன்று தித்திக்கும் புன்னகையில் தோன்றுமோ பெண் : செவ்வான கோலம் கொண்ட மேனி ஒன்று சந்திக்க சொல்லி என்னை தூண்டுமோ ஆண் : ……………. பெண் : ………………….. ஆண் : ஆனந்தம் பெண் : இன்று ஆரம்பம் ஆண் : மெல்ல சிரித்தால் என்ன பெண் : இதழ் விரித்தால் என்ன ஆண் : மலர்கள் சிரிக்கும் கொடியில் பெண் : அலைகள் சிரிக்கும் கடலில் ஆண் : நிலவும் சிரிக்கும் இரவில் பெண் : நீயும் சிரித்தாள் என்ன – இருவர் : ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன இதழ் விரித்தால் என்ன