← Back

Kiru Kiru Song Lyrics

Singers : Karthik and Pop Shalini Music by : Joshua Sridhar Male : Kiru.. kiru.. kiru vena Keranguren Naan noru.. noru.. noru ena Norunguren… Female : Kerangura…. Norungara…. Male : Thiru thiru thiru vena Muzhikiren Naan tharaiyila noola Izhukuren Female : Muzhikira Izhukara Male : Thikki thadavi thavikiren Naan thee kozhiya thudikiren Female : Thavikira Thudikira Male : Vikki vikki vazhukiren Naan villa pola valaiyuren Female : Vazhukara Valaiyara Male : Woah woah woah woah woah Woah woah woah woah woah…ohooo Woah woah woah woah woah Woah woah woah woah woah Woah woah u woah woah Male : Kurukum nedukum Paathu paathu Kiruku pudichu azhaiyuren Kuliki potta soliya pola Kannu adichu soruguren Female : Azhaiyura Sorugura Male : Muruki vacha Thaambu kayira Madangi madangi maruguren Manthiricha aata polae Enthirichu monanguren Female : Marugura Monangura Male : Eeravaanam mela yerum Eli pola nolayuren Thirai potu thanga silaiya Thirudathaanae thiriyuren Female : Nolaiyura Thiriyura Male : Kotta kotta kan mulichu Aantha pola yenguren Kita thatta vavaalaaga Thalai keezhaga thonguren Female : Yengura Thongura Male : Kutti potta poona pola Koocham vitu sinunguren Pootu potta pottiya pola Pathiramaaga pathunguren Female : Sinungura Pathungura Male : Nee sirikum neram paathu Pasiyinu kenjuren Neeyum koncham samathichaa Paathiratha mulunguren Female : Kenjura Muzhungura Male : Kiru.. kiru.. kiru vena Keranguren Naan noru.. noru.. noru ena Norunguren… Male : Thiru thiru thiru vena Muzhikiren Naan tharaiyila noola Izhukuren Male : Thikki thadavi thavikiren Naan thee kozhiya thudikiren Male : Vikki vikki vazhukiren Naan villa pola valaiyuren
பாடகி : பாப் ஷாலினி பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் ஆண் : கிறு கிறு கிறு வென கெறங்குறேன் நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன் பெண் : கெறங்குற நொறுங்குற ஆண் : திரு திரு திரு வென முழிக்கிறேன் நான் தரையில நூல இழுக்குறேன் பெண் : முழிக்கிற இழுக்கற ஆண் : திக்கி தடவி தவிக்கிறேன் நான் தீ கோழியா துடிக்கிறேன் பெண் : தவிக்கிற துடிக்கிற ஆண் : விக்கி விக்கி வழுகிறேன் நான் வில்ல போல வளையுறேன் பெண் : வழுக்கற வளையற ஆண் : …………………………. ஆண் : குறுக்கும் நெடுக்கும் பாத்து பாத்து கிறுக்கு புடிச்சு அலையுறேன் குலுக்கி போட்ட சோழிய போல கண்ணு அடிச்சு சொருகுறேன் பெண் : அலையுற சொருகுற ஆண் : முறுக்கி வச்ச தாம்பு கயிற மடங்கி மடங்கி மருகுறேன் மந்திரிச்ச ஆட்ட போல எந்திரிச்சு மொணங்குறேன் பெண் : மருகுற மொணங்குற ஆண் : ஈரவானம் மேல ஏறும் எலி போல நொலையுறேன் திரை போட்டு தங்க சிலைய திருடத்தானே திரியுறேன் பெண் : நொழையுற திரியுற ஆண் : கொட்ட கொட்ட கண் முழிச்சு ஆந்த போல ஏங்குறேன் கிட்ட தட்ட வௌவாலாக தலை கீழாக தொங்குறேன் பெண் : ஏங்குற தொங்குற ஆண் : குட்டி போட்ட பூன போல கூச்சம் விட்டு சிணுங்குறேன் பூட்டு போட்ட பொட்டிய போல பத்திரமாக பதுங்குறேன் பெண் : சிணுங்குற பதுங்குற ஆண் : நீ சிரிக்கும் நேரம் பாத்து பசியினு கெஞ்சுறேன் நீயும் கொஞ்சம் சம்மதிச்சா பாத்திரத்த முழுங்குறேன் பெண் : கெஞ்சுற முழுங்குற ஆண் : கிறு கிறு கிறு வென கெறங்குறேன் நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன் ஆண் : திரு திரு திரு வென முழிக்கிறேன் நான் தரையில நூல இழுக்குறேன் ஆண் : திக்கி தடவி தவிக்கிறேன் நான் தீ கோழியா துடிக்கிறேன் ஆண் : விக்கி விக்கி வழுகிறேன் நான் வில்ல போல வளையுறேன்