← Back

Ezhumalai Song Lyrics

Singers : K.S. Chithra and Karthik Music by : Mani Sharma Female : Ella malayilum nalla malai intha Ezhumalaiyapaththi theriyaatha Ella marangalum nalla marangala Inghae kedaikumunnu puriyaatha Female : Pooncholai vaanam saatchi Un soadi muthu pechu Kaiya ko kaiya ko kaiya korkalaam Senchu paarkalaam puthu kaadhal aaraaichi Male : Ella malayilum nalla malai intha Ezhumalaiyapaththi theriyaatha Ella marangalum nalla marangala Inghae kedaikumunnu puriyaatha Male : Pooncholai vaanam saatchi En soadi muthu pechu Kaiya korkalaam senchu paarkalaam Puthu kaadhal aaraaichi Male : En ooru madhurai Female : Hai hai hai Male : En voottukkedhira Female : Hoi hoi hoi Male : Pul pottu pudichen Female : Hai hai hai Male : En poi kaal kudhirai needhaanae Female : Naan porandhen Unakkaga manmelae Un uruvam Varainchaenae kanmelae Male : Dhinam sappu kotti naan dhaan Thinnum uppu kandam needhaan Unnai paarthadhum padu vegama Pasi yerum ammaadi Female : Ella malayilum nalla malai intha Ezhumalaiyapaththi theriyaatha Male : Pooncholai vaanam saatchi En soadi muthu pechu Kaiya korkalaam senchu paarkalaam Puthu kaadhal aaraaichi Female : Naan kaanaankuruvi Male : Theriyaadha Female : Malai kaattu aruvi Male : Puriyaadha Female : Naan vin meen urugi Male : Ennachu Female : En nenjai thurugi nuzhainjaayae Male : Naan nuzhainchaa Mana veedu thaangaadha Orr sumaiyil Siru poovum thoongaadha Female : Pon maalai neram aana Neer odai neendhum meena Alai paayuren kudai saayuren Indha maaman illaama Female : Ella malayilum nalla malai intha Ezhumalaiyapaththi theriyaatha Male : Ella marangalum nalla marangala Inghae kedaikumunnu puriyaatha Female : Pooncholai vaanam saatchi En soadi muthu pechu Male : Kaiya korkalaam senchu paarkalaam Puthu kaadhal aaraaichi
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : மணி சர்மா பெண் : எல்லா மலையிலும் நல்ல மலை இந்த ஏழு மலைய பத்தி தெரியாதா எல்லா மரங்களும் நல்ல மரங்களா இங்கே கிடைக்குமுன்னு புரியாதா பெண் : பூஞ்சோலை வானம் சாட்சி உன் சோடி முத்து பேச்சு கைய கோ கைய கோ கைய கோர்க்கலாம் செஞ்சு பார்க்கலாம் புது காதல் ஆராய்ச்சி ஆண் : எல்லா மலையிலும் நல்ல மலை இந்த ஏழு மலைய பத்தி தெரியாதா எல்லா மரங்களும் நல்ல மரங்களா இங்கே கிடைக்குமுன்னு புரியாதா ஆண் : பூஞ்சோலை வானம் சாட்சி உன் சோடி முத்து பேச்சு கைய கோர்க்கலாம் செஞ்சு பார்க்கலாம் புது காதல் ஆராய்ச்சி ஆண் : என் ஊரு மதுரை பெண் : ஹை ஹை ஹை ஆண் : என் வூட்டுக்கெதிர பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஆண் : புல் போட்டு புடிச்சேன் பெண் : ஹை ஹை ஹை ஆண் : என் பொய் கால் குதிரை நீதானே பெண் : நான் பொறந்தேன் உனக்காக மண்மேலே உன் உருவம் வரைஞ்சேனே கண்மேலே ஆண் : தினம் சப்பு கொட்டி நான் தான் தின்னும் உப்பு கண்டம் நீதான் உன்னை பார்த்ததும் படு வேகமா பசி ஏறும் அம்மாடி பெண் : எல்லா மலையிலும் நல்ல மலை இந்த ஏழு மலைய பத்தி தெரியாதா ஆண் : பூஞ்சோலை வானம் சாட்சி உன் சோடி முத்து பேச்சு கைய கோர்க்கலாம் செஞ்சு பார்க்கலாம் புது காதல் ஆராய்ச்சி பெண் : நான் காணாங்குருவி ஆண் : தெரியாதா பெண் : மலை காட்டு அருவி ஆண் : புரியாதா பெண் : நான் விண்மீன் உருகி ஆண் : என்னாச்சு பெண் : என் நெஞ்சை திருகி நுழைஞ்சாயே ஆண் : நான் நுழைஞ்சா மன வீடு தாங்காதா ஓர் சுமையில் சிறு பூவும் தூங்காதா பெண் : பொன் மாலை நேரம் ஆனா நீர் ஓடை நீந்தும் மீனா அலை பாயுறேன் குடை சாயுறேன் இந்த மாமன் இல்லாம பெண் : எல்லா மலையிலும் நல்ல மலை இந்த ஏழு மலைய பத்தி தெரியாதா ஆண் : எல்லா மரங்களும் நல்ல மரங்களா இங்கே கிடைக்குமுன்னு புரியாதா பெண் : பூஞ்சோலை வானம் சாட்சி உன் சோடி முத்து பேச்சு ஆண் : கைய கோர்க்கலாம் செஞ்சு பார்க்கலாம் புது காதல் ஆராய்ச்சி