← Back

Sanjaaram Song Lyrics

Singer : Sriram Parthasarathy Music by : Javed Riaz Male : Sanjaaram sanjaaram Sanjaaram vaazhvae Panjaaram panjaaram Panjaaram poovae Male : Nerungi paarkudhae Nerungi paarkudhae Idhayamae idhayamae Dhinam pazhagi pogalam Vizhagi poguma uravugal edhuvumae Male : Sanjaaram sanjaaram Sanjaaram vaazhvae Panjaaram panjaaram Panjaaram poove Sanjaaram sanjaaram Sanjaaram vaazhvae Panjaaram panjaaram Panjaaram poove Male : Nerungi paarkudhae Nerungi paarkudhae Idhayamae…. idhayamae Male : Vaa vaa valarnthu ponaalum Nee… nee kuzhanthai pol vaazhum Pennae pesum kannae Nee pesum pechai kettu rasikkum Yaar kaadhum badhil alikkum Male : Natpa nanba Nee paarthidum paarvaiyaal Paalargal aagavae Paarai ondru eeram kondu Paasam kandu yengatho
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் ஆண் : சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே பஞ்சாரம் பஞ்சாரம் பஞ்சாரம் பூவே ஆண் : நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே இதயமே இதயமே தினம் பழகி போகலாம் விலகி போகுமா உறவுகள் எதுவுமே ஆண் : சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே பஞ்சாரம் பஞ்சாரம் பஞ்சாரம் பூவே சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே பஞ்சாரம் பஞ்சாரம் பஞ்சாரம் பூவே ஆண் : நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே இதயமே….. இதயமே ஆண் : வா வா வளர்ந்து போனாலும் நீ… நீ குழந்தை போல் வாழும் பெண்ணே பேசும் கண்ணே நீ பேசும் பேச்சை கேட்டு ரசிக்கும் யார் காதும் பதில் அளிக்கும் ஆண் : நட்பா நண்பா நீ பார்த்திடும் பார்வையால் பாலர்கள் ஆகவே பாறை ஒன்று ஈரம் கொண்டு பாசம் கண்டு ஏங்காதோ